கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
<ref>[http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்) ] ]</ref>
==கடல் நீரில் உள்ளவை==
கடல்நீரில் ஏறத்தாழ 3.5 சதவீதம் வரை உப்புகள் கரைந்திருக்கின்றன. குளோரின், சோடியம், மெக்னீசியம், கந்தகம், கால்சியம், பொட்டாசியம், புரோமின், ஸ்டிரான்ஷியம், போரான் போன்றவற்றுடன் மிக நுண்ணிய அளவில் கரி, சிலிக்கான், அலுமினியம், புளூரின், அயோடின் ஆகிய மூல உப்புகளும் காணப்படுகின்றன.மேலும் கட்லில்கடலில் ஏராளமான கடல் வாழ் உயிரினங்களும், முத்து, பவளம் போன்றவைகளும் உள்ளன.
 
==அலைகள்==
கடலுக்குள் எப்போதும் நீர் அலை மோதிக்கொண்டிருக்கிறது. இதற்கு சூரிய வெப்பமே காரணம். நிலநடுகோட்டுப் பகுதிகளில் சூரியனால் சூடேற்றப்பட்ட தண்ணீர் விரிவடைந்து ஒருசில அடி உயருகிறது. இவ்வாறு உயர்ந்த நீர் துருவப் பகுதிகளை நோக்கி வழிகிறது. பூமி கிழக்கு நோக்கி சுழன்று கொண்டிருப்பதால் கடல்நீர் மேற்கு பக்கமாக அடித்துச் சுருட்டப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது