யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வேலை செய்யாத வெளி இணைப்பு நீக்கம்
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ky:Гербарт, Иоганн Фридрих; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்''' ([[1776]] - [[1841]]) [[ஜோன் கென்றி பெஸ்டலோசி|பெஸ்டலோசியின்]] மாணவர்களுள் ஒருவர். தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கபெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வியியலிலே பயன்படுத்தினார்.
 
== இவரது நூல்கள் ==
 
* ''கற்பித்தலியற் கோட்பாடு பற்றிய சுருக்கம்''
வரிசை 10:
* ''புலக்காட்சி அடிப்படைகள்''
 
== வெளி இணைப்புக்கள் ==
 
[[பகுப்பு:உளவியலாளர்கள்]]
வரிசை 29:
[[kk:Гербарт Иоганн Фридрих]]
[[ko:요한 프리드리히 헤르바르트]]
[[ky:Гербарт, Иоганн Фридрих]]
[[la:Ioannes Fridericus Herbart]]
[[lv:Johans Frīdrihs Herbarts]]
"https://ta.wikipedia.org/wiki/யொகான்_பிரட்ரிக்_கேர்பார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது