ரஞ்சிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| filmfareawards =
}}
'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகை. பல [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் [[பாரதிராஜா]] இயக்கிய தமிழ்ப் படமான ''நாடோடித் தென்றல்'' மூலம் துவக்கினார். ''ஜெய்ஹிந்த்'',''கர்ணா'' படங்களில் [[அர்ஜூன்]],''தோழர் பாண்டியன்'',''அமைதிப்படை''யில் [[சத்தியராஜ்]], ''தமிழச்சி''யில் [[நெப்போலியன்]],''மக்களாட்சி''யில் [[மம்முட்டி]],''பெரிய மருது''வில் [[விசயகாந்த்விஜயகாந்த்]],''சின்ன வாத்தியாரில்'' [[பிரபு]] எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
 
தவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ரஞ்சிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது