வரிச்சீர் ஓட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
பாய்ம இயக்கவியல் சிக்கல்களில், பாய்ம வழித்தடங்களில் ஏற்படும் பாய்வு வகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பரிமாணமற்ற [[ரெனால்ட்ஸ் எண்]], எவ்வகைப் பாய்வு நிகழும் என்பதைக் கணிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நேரான வட்டவடிவ குறுக்குவெட்டுத் தோற்றமுடைய குழாய்ப் பாய்வுகளில் ரெனால்ட்ஸ் எண் 2040<ref name=Recrit>{{cite journal|last=Avila|first=K.|coauthors=D. Moxey, A. de Lozar, M. Avila, D. Barkley, B. Hof|title=The Onset of Turbulence in Pipe Flow|journal=Science|year=2011|month=July|volume=333|issue=6039|pages=192–196|doi=10.1126/science.1203223|url=http://www.sciencemag.org/content/333/6039/192|bibcode = 2011Sci...333..192A }}</ref> வரை பாய்வானது வரிச்சீர் ஓட்டமாகவும் அதற்கு மேல் கொந்தளிப்பு ஓட்டமாகவும் இருக்கும். பாய்வு வகையை நிர்ணயிக்கும் ரெனால்ட்ஸ் எண்ணானது எடுத்துக்கொள்ளப்படும் பாய்வுப் பரிமாணங்களைச் சார்ந்தது, மேலும் வரிச்சீர் ஓட்டத்திலிருந்து கொந்தளிப்புப் பாய்வுக்கு பாய்வு நிலைமாற்றமானது பாய்வு இடையீடுகள் மற்றும் பாய்வு வழித்தடத்தின் சீரற்ற தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது.
 
[[ரெனால்ட்ஸ் எண்]] 1-ஐவிடக் குறைவாக இருக்கும்போது, [[ஸ்டோக்சு பாய்வு]] நிகழும். இது வரிச்சீர் ஓட்டத்தின் கடைக்கோடி நிலையாகும், இதில் [[பிசுக்குமை]] (உராய்வு) விசைகள் [[நிலைம விசை]]களை விட அதிகமாகவிருக்கும். வரிச்சீர் ஓட்டத்தின் பொதுவான பயன்பாடு குழாய் வழியே பிசுக்குமைப் பாய்மங்களின் சீரான ஓட்டமாகும். இப்பாய்வுகளில், பாய்மத்தின் திசைவேகம் குழாய்ச் சுவர்களில் சுழியமாகவும் குழாயின் மையக்கோட்டில் அதிகபட்சமாகவும் இருக்கும். பாய்வை சிறுசிறு உருளைவடிவ உறுப்புகளாகப் பிரித்து அவற்றுக்கு பிசுக்குமை விசைகளை பயன்படுத்திப் பார்ப்பதன் மூலம் வரிச்சீர் ஓட்ட விவரங்களை நாம் பெறலாம்.<ref>{{cite web
|url=http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/pfric.html
|title=Laminar Flow
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1147624" இருந்து மீள்விக்கப்பட்டது