வங்காளதேசத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வங்காளதேசம் துடுப்பாட்ட அணி, வங்காளதேசத் துடுப்பாட்ட அணி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்�
சி உரை திருத்தம்
வரிசை 1:
'''வங்காளதேசத் துடுப்பாட்ட அணி''' [[வங்காள தேசம்|வங்காள தேசத்தின்]] நாட்டைத்சார்பாக [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]]ப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும்பங்கு கொள்ளும் அணியாகும். இது வங்காள தேச கிரிக்கெட்துடுப்பாட்ட சபையால்வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
 
வங்காள தேச அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை [[டாக்கா]]வில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்திய அணி]]க்கு எதிராக ஆடி உலகின் 10வது டெஸ்ட் அந்தஸ்துள்ளதகைமை உடைய அணியாகியது. இவ்வணி விளையாடிய முதல் 34 டெஸ்ட் போட்டிகளில் 31 போட்டிகளில் தோல்வி கண்டது. முதலாவது வெற்றியை [[ஜனவரி]] [[2005]]இல் [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாப்வே அணி]]யுடன் [[சிட்டாகொங்]]கில் மோதிப் பெற்றது.
 
[[மார்ச் 17]] [[2007]]இல் [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளில்]] இடம்பெற்ற [[2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)|உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி]]களில் இந்திய அணியைத் தோற்கடித்து சாதனை புரிந்தது.
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசத்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது