எயித்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: simple:Haitian Revolution
சி →‎பின் புலம்: *விரிவாக்கம் தொடரும்...
வரிசை 23:
[[Image:Haitian Revolution.jpg|thumb|1803இல் வெர்டியர்சு சண்டை]]
'''எயித்தியப் புரட்சி ''' அல்லது '''ஹைட்டியின் புரட்சி''' (''Haitian Revolution'', 1791–1804) [[பிரான்சு|பிரெஞ்சுக்]] [[குடியேற்ற நாடு|குடியேற்ற நாடான]] [[செயிண்ட் டொமிங்கு]]வில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டதுடன் [[எயிட்டி]] [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்களால்]] ஆளப்பட்ட முதல் [[குடியரசு|குடியரசாக]] மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சி யாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் [[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களின்]] எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது.
==பின்புலம்==
[[கரிபியன்|கரிபியன் தீவுகளின்]] செல்வச்செழிப்பு ஐரோப்பிய [[சர்க்கரை]]த் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த [[கரும்பு]]த் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.<ref name="Thomas E. Weil 1985">Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, ''Haiti: A Country Study''. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).</ref> 1730களில் பிரெஞ்சு பொறியாளர்கள் சிக்கலான [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசன]] அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் [[ஜமைக்கா]]வும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆபிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விட பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர். <ref name="brief"/> இதனால் அடித்து கொடுமைப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் [[பதினான்காம் லூயி]] இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ''கோட் நாய்ர்'' என்ற ''கருப்பு விதியை'' கொணர்ந்தார். ஆனால் இதனை தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர். <ref name="Laurent Dubois 2004">Laurent Dubois, ''Avengers of the New World: The Story of the Haitian Revolution''. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).</ref>
==பின் விளைவுகள்==
புதிய குடியரசு உருவானபோதும் சமூகத்தில் பிரெஞ்சுக் குடியேற்றவாத ஆட்சியில் நிறுவப்பட்ட நெறிமுறைகளின் தாக்கம் தொடர்ந்தது. பல தோட்ட உரிமையாளர்கள் ஆபிரிக்க அடிமை மனைவியரால் பெறப்பட்ட கலப்பின சிறுவர்களுக்கு கல்வியும் படைப்பயிற்சியும் வழங்கியிருந்தமையால் ''முலட்டோக்கள்'' என்றழைக்கப்பட்ட இந்த கலப்பினத்தவர்கள் புரட்சிக்குப் பிந்தைய ஆட்சியில் சீர்மிகுந்தவர்களாக விளங்கினர். போர் முடிவடைந்த சமயத்தில் இவர்களில் பலரும் தங்கள் சமூக நிலையால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தனர். இவர்கள் அடிமைகளோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாது தங்களுக்குள்ளேயே வட்டம் அமைத்துக் கொண்டனர்.
வரி 28 ⟶ 30:
அரசியலிலும் பொருளாதாரத்திலும் இவர்களது ஆதிக்கத்தால் சமூகத்தில் இரண்டு சாதிகள் உருவாகின.பெரும்பாலான எயித்தியர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகளாக சிற்றூர்களில் வசித்து வந்தனர்.<ref name="Ch6">{{cite web|url = http://lcweb2.loc.gov/frd/cs/httoc.html#ht0013|title=Chapter 6 – "Haiti: Historical Setting", in ''A Country Study: Haiti''|author=Anne Greene|publisher=<big>*</big>Federal Research Service of Library of Congress|date=1988-98 }}</ref> கூடுதலாக 1820களில் புதிய நாட்டின் எதிர்காலம் பிரான்சிய வங்கிகளில் ''அடைமானம்'' வைக்கப்பட்டிருந்தது; தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார தனிமைப்படுத்தலைத் தவிர்க்கவும் பிரான்சின் அங்கீகாரம் பெறவும் புதிய நாடு அடிமை-உரிமையாளர்களுக்கு ஏராளமான நட்ட ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று. <ref name="autogenerated1">{{cite web|year=200a|url=http://lcweb2.loc.gov/frd/cs/httoc.html#ht0021|title=A Country Study: Haiti – Boyer: Expansion and Decline|publisher=<big>*</big> Library of Congress|accessdate=30 August 2007}}</ref> இந்த நிதியளிப்புகள் எயித்தியின் பொருளாதாரத்தையும் செல்வத்தையும் நிரந்தரமாகப் பாதித்தது.
<!--
The riches of the Caribbean depended on Europeans' [[History of sugar|taste for sugar]], which [[plantation]] owners traded for provisions from North America and manufactured goods from European countries. The island also had extensive coffee, cocoa, indigo, and cotton plantations, but these were smaller and less profitable than the wealthy sugar plantations.<ref name="Thomas E. Weil 1985">Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, ''Haiti: A Country Study''. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).</ref> Starting in the 1730s, French engineers constructed complex [[irrigation system]]s to increase [[sugarcane]] production. By the 1740s Saint-Domingue, together with [[Jamaica]], had become the main supplier of the world's sugar. Sugar production depended on extensive manual labor provided by enslaved Africans in the harsh Saint-Domingue colonial plantation economy. The white planters who derived their wealth from the sale of sugar knew they were outnumbered by slaves by a factor of more than ten; they lived in fear of slave rebellion.<ref name="brief"/> White masters extensively used the threat of physical violence to maintain control and limit this possibility for slave rebellion. When slaves attempted to assert power through leaving the plantations or disobeying their masters, they were subjected to this violence in the form of whippings, which were a personal lesson and a warning for other slaves, and more extreme torture such as castration or burning. [[Louis XIV]], the French King, passed the [[Code Noir]] in 1685 in an attempt to regulate such violence and the treatment of slaves in general in the colony, but masters openly and consistently broke the code, and local legislations reversed parts of it throughout the 18th century.<ref name="Laurent Dubois 2004">Laurent Dubois, ''Avengers of the New World: The Story of the Haitian Revolution''. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).</ref>
 
In 1758, the white landowners began passing legislation that set restrictions on the rights of other groups of people until a rigid caste system was defined. Most historians have classified the people of the era into three groups. One was the white colonists, or ''blancs''. A second was the free blacks (usually mixed-race, known as mulattoes or ''[[gens de couleur]] libres'', [[free people of color]]). These tended to be educated, literate and often served in the army or as administrators on plantations. Many were children of white planters and enslaved mothers. The males often received education or artisan training, sometimes received property from their fathers, and freedom. The third group, outnumbering the others by a ratio of ten to one, was made up of mostly African-born [[slave]]s. A high rate of mortality among them meant that planters continually had to import new slaves. This kept their culture more African and separate from other people on the island. Many plantations had large concentrations of slaves from a particular region of Africa, and it was therefore somewhat easier for these groups to maintain elements of their culture, religion, and language. This also separated new slaves from Africa from creoles (slaves born in the colony), who already had kin networks and often had more prestigious roles on plantations and more opportunities for emancipation.<ref name="Laurent Dubois 2004"/> Most slaves spoke a ''[[patois]]'' of French and West African languages known as [[Haitian Creole language|Creole]], which was also used by native mulattoes and whites for communication with the workers.<ref name="kreyol-003">{{cite web|url=http://www.kreyol.com/history003.html|title= Haiti – French Colonialism|accessdate=27 November 2006}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எயித்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது