பயனர்:Iramuthusamy/மணல்தொட்டி/3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை '<div style="float:left; width:100%"> {{User:Iramuthusamy/box2|title=Navigation Bar |link= |logo= ...' கொண்டு பிரதியீடு செய்தல்
No edit summary
வரிசை 14:
</div>
<!-------------------------------------------------------start-------------------------------------------------------------------------------------->
ஐதராபாத்தில் இலவச மீன் மருத்துவம்
 
ஐதராபாத் மீன் மருத்துவம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் பாஜினி ஹரிநாத் கவுடு குடும்பத்தினரால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை ஆகும். ஆஸ்துமா நோய்க்கான மருந்து உயிருள்ள மீனின் வாயில் வைத்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நோயாளிகளும் மருந்துடன் கூடிய சிறு மீனை அப்படியே விழுங்கி விடுகிறார்களாம்.
 
பாதினி கவுடு சகோதரர்கள் இந்தியாவில் ஆந்திரபிரதேச மாநிலம் ஐதராபாத் வசிக்கும் கவுடு குடும்பத்தினர் ஆவர். இந்த கவுடு குடும்பம் தங்கள் பரம்பரை வழியாக வந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி ஆஸ்துமா நோயை குணமாக்க முடியும் என்று கோருகிறார்கள். இந்த மருத்துவ சிகிச்சை மருந்து அடைத்த இரண்டு அங்குல நீளமுள்ள மீனை உயிருடன் விழுங்குவதன் மூலம் ஆஸ்துமா குணமாகும் என்று வாக்களிக்கிறார்கள். கவுடு குடும்பம் கடந்த 160 வருடங்களாக இந்த சிகிச்சையை வெற்றிகரமாக அளித்து வருவதாகவும் கள் இறக்கும் பணிபுரிந்த இவர்களுடைய முப்பாட்டனார் திரு.பாதினி வீரன்ன கவுடு அவர்களே இந்த சிகிச்சையின் முன்னோடி என்றும் சொல்கிறார்கள். <ref>http://www.bathinifish.com/history.htm</ref>
 
கவுடு குடும்பத்தில் திரு.அரிநாத் கவுடு, ஸ்ரீ விஸ்வநாத் கவுடு, உமாமகேச்வர் கவுடு மறைந்த சோமலிங்கம் கவுடு மற்றும் சிவராம் கவுடு ஆகியோர் உறுப்பினர்கள்.
 
==சிகிச்சை முறை==
பாதினி மீன் மருந்து (பாதினி மிருகசிர மீன் என்றும் அறியப்படும்) இரண்டு அல்லது இரண்டரை அங்குல நீளமுள்ள உயிர் உள்ள விரால் மீன் (murrel fish) மீன் இனம் ( Channa striatus) (Ophiocephalus ) வாயில் திணித்து தயாரிக்கப்படுவதாகும். இந்த மீன் மருந்துடன் ஆஸ்துமா நோயாளியின் வாயில் விழுங்க வைக்கப்படுகிறது. (இந்த மீன் வழவழப்பாக இருப்பதால் விழுங்குவதில் சிக்கல் இருப்பதில்லை). உயிருடன் உள்ள இந்த மீன் தன வாலையும் செதில்களையும் அசைத்தபடி நோயாளியின் தொண்டையில் பயணித்து சளி அடைப்புகளை (phlegm congestion) உடைத்து ஆஸ்துமாவை குணமாக்குவதாகக் கோரப்படுகிறது. <ref>[http://www.bathinifish.com/history.htm]</ref> சற்றேறக்குறைய 45 நாட்கள் கடும் பத்திய உணவு மேற்கொண்டு தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளுமாறு நோயாளி அறிவுறுத்தப்படுகிறார். இவ்வாறு மேற்கொள்ளும் சிகிச்சை ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
 
பாதினி மீன் மருந்து ஆண்டுதோறும் பருவ மழைக்காலம் தொடங்கும் நாட்களையொட்டி, ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரம் மிருகசீர்ஷா கார்த்தி (வைகாசி அல்லது ஆணி மாதம்) நன்னாளில் நோயாளிகளுக்கு தரப்பட்டு விழுங்க வைக்கப்படுகிறது. மூன்று மேலதிகமான் மருந்தளவுகள் (doses of the extra medicine) நோயாளிகளுக்கு தொடர்ந்து வரும் கார்த்திகை நட்சத்திர நாட்களான ஆருத்ரா கார்த்திகை, புனர்வசு கார்த்திகை மற்றும் புஷ்யமி கார்த்திகை நாட்களில் வழங்கப்படுகிறது. (பதினைந்து நாட்கள் இடைவெளியில் மொத்தம் 45 நாட்கள் அடங்கிய காலம்). இந்த 45 நாட்கள் அடங்கிய காலகட்டத்தில் கடும் பத்தியம் அனுசரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.<ref>[http://www.bathinifish.com/diet.htm Diet Instructions]</ref>
 
==தோற்றம்==
பாதினி குடும்பத்தினர் சொல்கிறபடி இவர்களுடைய முப்பாட்டனார் ஒரு மொந்தை கள்ளும் வெள்ளை ரொட்டியும் சேர்த்து கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு தானமாக வழங்குவது வழக்கமாம். ஒரு இந்து துறவி 1845 ஆம் ஆண்டு முப்பாட்டனாரைச் சந்தித்தாராம். துறவி முப்பாட்டனாருக்கு வியக்கத்தக்க சக்தி நிறைந்த மூலிகை மற்றும் இரகசிய கலவை முறை போன்றவற்றை சொல்லி அங்குள்ள கிணற்றையும் தற்போது சிகிச்சை நடைபெறும் இடத்தையும் போற்றி வாழ்த்தினாராம். இந்த மருந்தைப் பயன்படுத்தி இலவசமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினாராம்.
 
இந்த இரகசிய கலவை முறை முதலில் கவுடு பரம்பரையில் வந்த சிவ ராம் கவுடுக்கும் பின்னர் வந்த ஷங்கர் கவுடுக்கும் சொல்லித்தரப்பட்டது. திரு ஷங்கர் கவுடு அவர்களின் வாழ்நாளில் மீன் சிகிச்சை முறை மிகவும் பிரபலமடைந்தது. பின்னர் ஷங்கர் கவுடு தன ஐந்து மகன்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இந்த சிகிச்சை கடந்த 160 வருடங்களாக கவுடு குடும்பத்தினரால் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
<!-- [[Image:Bathini Goud.jpg|right]] -->
The '''Bathini Goud Brothers''' is a [[Goud]] family living in [[Hyderabad, India|Hyderabad]], [[Andhra Pradesh]], [[India]]. The '''Goud family''' claims to be able to cure [[asthma]] using a home made ancestral remedy. The treatment involves the swallowing of live fish (2 Inch) filled with medicine, claiming that it will cure [[asthma]]. The Goud Family cliams, they had been successively offering the treatment for more than 160 years, crediting the secret to their great grandfather ''Bathini Veeranna Goud'', a [[toddy tapper]].<ref>http://www.bathinifish.com/history.htm</ref>
 
The family consists of the ''Harinath Goud, Sri Vishwanath Goud, Uma Maheshwar Goud,'' and previously included the late ''Somalingam Goud'' and ''Shivram Goud''.
 
==Nature of the treatment==
 
'''Bathini Fish Medicine''' (also known as ''Bathini Mrugasira Fish'') is stuffed inside the mouth of live [[murrel]] fish ([[Channa]] species also classified as [[Ophiocephalus]]) of 2 in. to 2.5 in. (1.8&nbsp;cm to 2&nbsp;cm) in size. Then fish with medicine is slipped into the mouth of the asthmatic patient.(The fish is slippery, so there is no problem in swallowing it) This live fish moves, wagging its tail and fins, through the throat and negotiates the [[phlegm]] congestion, providing cure to [[asthma]], it is claimed.<ref>[http://www.bathinifish.com/history.htm]</ref> The advice is to continue taking the treatment together with a strict diet over 45 days during each of three consecutive years. The claim is that this will give a complete cure from asthma.
 
Bathini Fish Medicine is served and administered on a specific day called "Mrigishira Karthi", which is fixed each year by [[astrologers]] and normally coincides with the arrival of [[monsoon]] rains, the first or second week of June. Bathini Fish Medicine is given on Mrigishira Karti Nakshatra. Three doses of the extra medicine is also provided to patients, which is to be taken on three successive [[karti]]s: Arudra Karthi, Punnavasu Karthi and Pushymi Karti, these days being spaced each fifteen days, making a total of 45 days. After taking Bathini Fish Medicine the patient has to be under strict diet control for 45 days.<ref>[http://www.bathinifish.com/diet.htm Diet Instructions]</ref>
 
==Origins==
According to the Bathini Goud family, their late great grandfather used to distribute a pot of [[toddy]] along with white bread to the laborers who had been working hard, as a [[Charity (practice)|charitable]] donation. In 1845 a holy man ([[Hindu]] saint) happened to meet him and gave him a secret formula of some miraculous herbs, and blessed the well and the place of administration of the treatment. He instructed him to offer the treatment free of cost to asthma sufferers.
 
It is claimed, the secret formula was passed to Shiva Ram Goud who later passed it on to Shanker Goud. The popularity of the supposed cure greatly increased during Shanker Goud's tenure and then was passed down to his five sons. It has been the practice of the Goud family for the past 160 years to offer this medicine free to those who need it.
 
==Controversy==
The Bathini Goud family have never disclosed the ingredients of the sample, citing the following reasons:{{Citation needed|date=June 2008}}
*The formula or ingredients must not be disclosed as they fear the medicine will "lose its efficacy". This is because their great-grandfather promised the holy man who gave him the herbs that he would distribute the medicine at free of cost and would never reveal the formula;
*They do not wish to see the exploitation of the medicine by others;
*The remedy will lose its potency if commercialised.
 
In 2004, the [[BBC]] and [[CNN]] reported on the popularity of the supposed cure, not only in India but also abroad.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/2974810.stm BBC (9 June, 2003): Indians flock for asthma 'cure']</ref><ref>[http://www.cnn.com/2003/WORLD/asiapcf/south/06/10/offbeat.asthma.sardines/index.html CNN.com World, Offbeat News (10 June, 2003): Asthmatics gulp down live fish]</ref>
 
An organisation named ''Jana Vignana Vedika'', a rationalist organisation, filed a petition in city court for not disclosing the ingredients of the medicine. [[Scientist]]s and the [[Indian Medical Association]] forced the state government and high court to collect the samples to be verified. They suggested that the medicine might have contained [[steroids]], [[heavy metal (chemistry)|heavy metal]]s and [[mercury (element)|mercury]].
 
===Response to allegations===
On 6 June 2004, the Bathini Goud family handed over a sample for scientific analysis in 2004 and 2005. No harmful ingredients have been identified so far. The Bathini Goud Brothers Viswanatham Goud and Harinath Goud brushed aside the allegations and said anyone could collect the samples if they came to the venue on 8 June 2004, when the medicine would be served.<ref>[http://www.hindu.com/2004/06/07/stories/2004060701860500.htm The Hindu (7 June 2004): Bathini brothers brushed aside allegations] - without any supporting evidence - </ref> asserting that the family had been providing a service free of cost without aspiring for fame. Harinath Goud claimed he and his brothers had been following the advice of their forefathers.{{Citation needed|date=July 2008}} He also claimed that since 1845 there had been an increasing number of people following the treatment, but no casualties (see below) .{{Citation needed|date=July 2008}}
 
The Gouds cautioned - again without any supporting evidence - against other people using their name and administering the treatment in other parts of India and the world. They said that their treatment would only be given in Hyderabad at the Exhibition Grounds on the day of Mrigasira Karthi.{{Citation needed|date=July 2008}}
 
===Court ruling===
The [[Andhra Pradesh High Court]] Division Bench, on 27 January 2006 declined to interfere and pass any orders regarding the administration of the substance popularly known as fish medicine. They reasoned that although the treatment had no medicinal value, analysis had shown the samples to not be harmful. They said that "if people flock to have a substance out of faith the courts cannot interfere".<ref>[http://www.hinduonnet.com/2006/01/27/stories/2006012702230200.htm No Interference in Bathini Fish Medicine: High Court]</ref>
 
The bench was closing petitions filed by the Jana Vignan Vedika organisation and others. The petitioners complained that even after it was established that the substance distributed by the Bathini Goud Brothers had no medicinal value, no action had been initiated by the government and against the claims of a cure for asthma.
 
==References==
{{Reflist}}
 
==External links==
[http://news.discovery.com/human/asthma-fish-india-medicine-110602.html LIVE FISH USED AS ASTHMA 'CURE': Discovery News]
 
{{DEFAULTSORT:Goud, Bathini}}
[[Category:Telugu people]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Iramuthusamy/மணல்தொட்டி/3" இலிருந்து மீள்விக்கப்பட்டது