"நல்லெண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: it:Olio di semi di sesamo)
}}
 
'''நல்லெண்ணெய்''' என்று பரவலாக வழங்கப்படுவது, [[எள்]] என்னும் [[தானியம்|தானியத்திலிருந்து]] பெறப்படும் ''[[நெய்]]''யாகும். உண்மையில் எண்ணெய் என்பது ''எள்'', ''நெய்'' ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப் படும்எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், ''எண்ணெய்'' என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க ''நல்லெண்ணை'' என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குசமையலுக்குப் பயன்படுகிறது. இதை [[தென்னிந்தியா]]வில் அதிகமாக சமையலுக்குசமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சினர்கள்சீனர்கள், கொரியர்கள், சப்பானியர்களும்மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெய்யை உபயோகிக்கின்றனர்.
 
நல்லெண்ணெய் [[இந்தியா|இந்திய]] மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைபயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்ப்பட்டுசெயல்பட்டு [[இரத்த அழுத்தம்|இரத்த அழுத்தத்தைஅழுத்தத்தைக்]] கட்டுப்படுத்தகட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது [[பிடித்துவிடல்|பிடித்துவிடலில்பிடித்துவிடல்]], [[உருவுதல்]] போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகஅதிகமாகப் பயன்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1148052" இருந்து மீள்விக்கப்பட்டது