கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 17:
}}
 
'''கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை''' (''Eastern University, Sri Lanka'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[வந்தாறுமூலை]]யில் அமைந்துள்ளது.<ref>{{cite web|title=Eastern University, Sri Lanka|url=http://www.ugc.ac.lk/en/universities-and-institutes/universities/single/9.html|publisher=[[University Grants Commission (Sri Lanka)]]}}</ref> இதன் ஒரு வளாகம் [[திருகோணமலை]]யில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது, தற்போது இதன் வகையாக மட்டக்களப்பு நகரில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் இயங்கி வருகின்றது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது