தன்னுடல் தாக்குநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி அழிப்பு: de, es, fr, he, it, sk
சி தானியங்கி இணைப்பு: mk அழிப்பு: ru,fi,nl (strongly connected to ta:தன்னுடல் தாக்குமை)
வரிசை 1:
'''தன்னுடல் தாக்குமை''' (''Autoimmunity'') என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தினால்]] தனது சொந்த [[உயிரணு|உயிரணுக்களையும்]], [[இழையம்|இழையங்களையும்]] 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் விளைவாக வரும் [[நோய்]]கள் [[தன்னுடல் தாக்குநோய்]]கள் என அழைக்கப்படும்.
 
'''தன்னுடல் தாக்குநோய்கள்''' (''Autoimmune disease'') என்பவை உடலினுள்ளேயே இருக்கும் பொருட்கள், [[உயிரணு|உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்களுக்கு]] எதிராக தொழிற்படும் உடலின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் மிகை இயக்கத்தால் ஏற்படும் நோய்களாகும். அதாவது [[உடல்|உடலானது]] தன்னுடலில் உள்ள சில பகுதிகளை [[நோய்க்காரணி]]யாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உடலுறுப்பில்]] ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான [[நோய்]]களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.
 
[[ar:مرض انضدادي]]
[[பகுப்பு:நோய்கள்]]
[[de:Autoimmunerkrankung]]
[[en:Autoimmune disease]]
[[es:Enfermedad autoinmune]]
[[fr:Maladie auto-immune]]
[[hr:Autoimune bolesti]]
[[he:מחלת חיסון עצמי]]
[[mk:Автоимуна болест]]
[[pl:Choroby autoimmunologiczne]]
[[sk:Autoimunitná choroba]]
[[uk:Автоімунітет]]
 
 
[[ar:انضدادية]]
[[பகுப்பு:நோய்கள்]]
[[bg:Автоимунитет]]
[[ca:Malaltia autoimmunitària]]
[[cs:Autoimunita]]
[[da:Autoimmun]]
[[en:Autoimmunity]]
[[et:Autoimmuunsus]]
[[eu:Gaixotasun autoimmune]]
[[fa:خودایمنی]]
[[fi:Autoimmuunisairaus]]
[[hi:स्वप्रतिरक्षा]]
[[hr:Autoimuna bolest]]
[[hu:Autoimmun betegség]]
[[id:Autoimunitas]]
[[ja:自己免疫疾患]]
[[ne:स्वप्रतिरक्षा]]
[[nl:Auto-immuunziekte]]
[[no:Autoimmun sykdom]]
[[pl:Reakcja autoimmunologiczna]]
[[pt:Autoimunidade]]
[[ru:Аутоиммунные заболевания]]
[[sl:Avtoimunska bolezen]]
[[sr:Аутоимуни поремећај]]
[[sv:Autoimmunitet]]
[[th:ภาวะภูมิต้านตนเอง]]
[[tr:Özbağışıklık]]
[[uk:Автоімунні захворювання]]
[[zh:自體免疫性疾病]]
"https://ta.wikipedia.org/wiki/தன்னுடல்_தாக்குநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது