காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 7:
காஷ்மீர் மாநிலத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது ராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப்புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.
 
== முக்கிய நிகழ்வுகள் ==
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் பல நடைபெற்றுள்ளன. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், வெளியுறவுத் துறை செயலாளர்கள், பிரதமர், அதிபர் போன்ற இருநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு மட்டங்களிளும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இவ்வாறான பேச்சுகளின் முடிவில் சில முடிவுகள் எட்டப்பட்டாலும் கூட பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படவில்லை.
 
இதுவரை நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள்:
 
* அக்டோபர் 27, 1947 - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானது<ref>http://edition.cnn.com/2002/WORLD/asiapcf/south/05/24/kashmir.timeline/index.html</ref>.
* ஜனவரி 1948 - இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது. போரின் முடிவில் ''லைன் ஆப் கண்ட்ரோல்'' எற்படுத்தப்பட்டது.
* ஆகஸ்ட் 5, 1965 - காஷ்மீர் உரிமை தொடர்பான போர் மூண்டது. போர் முடிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னிலையில் ''லைன் ஆப் கண்ட்ரோலை'' எல்லையாக கொள்ள இரு நாடுகளும் சம்மதித்து போர் நிறுத்தம் அறிவித்தன.
* ஜனவரி 10, 1966: சோவியத் யூனியன் ஏற்பாடுசெய்த அமைதி முயற்சியில் [[தாஷ்கண்ட் ஒப்பந்தம்]] கையெழுத்தனது. அப்போது நிலவிவந்த போர் சூழலை முடித்து வைக்க சோவியத் யூனியனின் பிரதமர் [[அலெக்சி கோசிஜின்|கோசிஜின்]], முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது<ref>http://www.defence.pk/forums/military-history-strategy/19185-history-kashmir-chronology-events.html</ref>.
* ஜூலை 14-16, 2001: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மற்றும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயி இடையே பேச்சுவார்த்தை. ஆக்ரா நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவேதும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
* ஜூலை 2006: இந்திய-பாகிஸ்தான் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை.
[[பகுப்பு:இந்தியா]]
 
== ஆதரங்கள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது