காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிரச்சினை
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 16:
* ஆகஸ்ட் 5, 1965 - காஷ்மீர் உரிமை தொடர்பான போர் மூண்டது. போர் முடிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னிலையில் ''லைன் ஆப் கண்ட்ரோலை'' எல்லையாக கொள்ள இரு நாடுகளும் சம்மதித்து போர் நிறுத்தம் அறிவித்தன.
* ஜனவரி 10, 1966: சோவியத் யூனியன் ஏற்பாடுசெய்த அமைதி முயற்சியில் [[தாஷ்கண்ட் ஒப்பந்தம்]] கையெழுத்தனது. அப்போது நிலவிவந்த போர் சூழலை முடித்து வைக்க சோவியத் யூனியனின் பிரதமர் [[அலெக்சி கோசிஜின்|கோசிஜின்]], முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது<ref>http://www.defence.pk/forums/military-history-strategy/19185-history-kashmir-chronology-events.html</ref>.
* ஜூலை 14-16, 2001: பாகிஸ்தான் அதிபர் [[பர்வேஸ் முஷரஃப்|முஷாரப்]] மற்றும் இந்தியப் பிரதமர் [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயி]] இடையே பேச்சுவார்த்தை. ஆக்ராஆக்ராவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவேதும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
* ஜூலை 2006: இந்திய-பாகிஸ்தான் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை.
[[பகுப்பு:இந்தியா]]
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது