"தற்கால மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==ஆப்பிரிக்கா==
[[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக் கண்டத்தில்]] கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். [[அல்ஜீரியா]], [[மொரோக்கோ]], [[துனீசியா]] போன்ற நாடுகளில் [[அரபி|அரபியும்]], [[பிரெஞ்சு|பிரெஞ்சும்]] முதன்மையாகக் கற்கப்படும் மொழிகளாகும். [[எகிப்து]] , [[வளைகுடா]] நாடுகளில் ([[ஐக்கிய அரபு எமிரகம்]]) ஆங்கிலமே துணை மொழியாகும். [[ஈராக்]], [[பாலசுதீனம்பாலஸ்தீனம்]], [[சிரியா]], [[யேமன்]] போன்ற நாடுகளில் [[அரபு மொழி]] மட்டுமே கற்பிக்கப்படுகிறது. [[செருமனி|செருமானிய]] மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.
 
==ஐரோப்பிய ஒன்றியம்==
15,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1148630" இருந்து மீள்விக்கப்பட்டது