காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பக்கம் காஷ்மீர் பிறழ்ச்சனைகாஷ்மீர் பிரச்சினை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக ந...
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''காஷ்மீர் பிறழ்ச்சனை''' அல்லது '''காஷ்மீர் பிரச்சினை''' என்பது [[காஷ்மீர்]] மாநிலம் மீது [[இந்தியா|இந்தியாவிற்கும்]], இந்தியாவின் அண்டை நாடான [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிற்கும்]] இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிறழ்ச்சனைகளைக் குறிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிறழ்ச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிறழ்ச்சனையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காஷ்மீர் பிறழ்ச்சனை இன்று வரை தொடர்கிறது.
 
== ஆக்கிரமிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது