பயனர்:Iramuthusamy/மணல்தொட்டி/3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
|-
| colspan="2" style="text-align:center;" |
<br>'''சிங்கிரிகுடிசிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்'''
|-
|-
வரிசை 66:
| colspan="2" style="font-size: smaller;" | {{{footnotes|}}}
|}
'''சிங்கிரிகுடிசிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்''' தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இக்கோவில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கடலூர் மாவட்டம்]] சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் தலத்தில் அமைந்துள்ளது. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்) கோவிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இடங்கள் இரண்டு. ஒன்று சிங்கிரிகுடி மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது. <ref>[http://tamil.webdunia.com/religion/religion/news/0806/23/1080623013_1.htm கடலூ‌ர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோ‌யி‌ல் கும்பாபிஷேகம் தமிழ் வெப்துனியா ங்கள், 23 ஜூன் 2008]</ref>
 
==அட்ட நரசிம்ம தலங்கள்==
வரிசை 78:
* சிறிய உருவில் யோக நரசிம்மர்
* சிறிய வடிவில் பாலநரசிம்மர்.
பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது. தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி போன்றவை பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோவில் நரசிம்ம அனுஷ்டுப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதை சிறப்பாகச் சொல்கிறார்கள். இங்கு வைகானச ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறுகின்றன இராசராச சோழன், விசயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆகியோர் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளனர். ஆற்காடு நவாப்பு மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.<ref>[http://temple.dinamalar.com/New.php?id=903 அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்]</ref>
 
==மூலவர் லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்)==
இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங் களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் தாங்கியுள்ள ஆயதங்கள்:1.பாதஹஸ்தம், 2.பிரயோக சக்கரம், 3.ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4.காணம், 5.அரக்கனின் தலை அறுத்தல், 6.கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7.இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8.இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9.இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10.சங்கம், 11.வில், 12.கதை, 13.கேடயம், 14.வெட்டப்பட்ட தலை, 15.இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16.இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும். பெருமாளின் இடப்புறம் வதம் செய்யப்பட இரணியன் மனைவி நீலாவதியும் வலப்புறம் பிரகலாதன், வசிஷ்டர் , சுக்கிரன் மற்றும் மூன்று அசுரர்களும் காட்சி தருகிறார்கள்.<ref>[http://jaghamani.blogspot.in/2011/11/blog-post_11.html ஸ்ரீ லட்சுமி சிங்கிரிகுடி சிம்மன் Nov 11 ,2011]</ref>
 
==மூலவர் யோக நரசிம்மர், பாலநரசிம்மர்==
வரிசை 105:
* மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி,
==சிங்கிரிக் குடி செல்லும் வழி==
புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.<ref>[http://murpriya.blogspot.in/2010/11/singarkudi-singirikudi-abishegapakkam.html Singarkudi / Singirikudi / Abishegapakkam Narasimhar]</ref><ref>[http://prtraveller.blogspot.in/2011/09/singiri-kudi-narasimha-temple.html Singiri Kudi Narasimha Temple]</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{நரசிம்மர்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Iramuthusamy/மணல்தொட்டி/3" இலிருந்து மீள்விக்கப்பட்டது