தற்கொலைத் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mzn:انتحاری حمله; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:USS Bunker Hill burning.jpg|thumb|right|மே மாதம் 1945-ம் ஆண்டு யு.எஸ்.எஸ் பங்கர் பகுதியில் எற்பட்ட தாக்குதல்]]
 
"தற்கொடைத் தாக்குதல்" தன்னை தானே விருப்புடன் சாவைத் தளுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். தமிழில் '''தற்கொலைத் தாக்கதல்''' என்றும் இதைக் குறிப்பர். குறிப்பாக தற்கொலையை மேற்கொள்ளும் பிரிவு தற்கொடை என்றும் அதன் எதிர்ப் பிரிவு தற்கொலை என்றும் குறிப்பர். தற்கொடைத் தாக்குதலை மேற்கொள்ளும் ஒருவரை ''தற்கொடையாளி'' அல்லது ''தற்கொலையாளி'' என்று அழைப்படுகிறார்கள்.
 
== ஜப்பானிய கமிகசே ==
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக்ப் போரின்]] இறுதியில் [[யப்பான்]] அடுக்கடுக்காக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இதை தடுப்பதற்காக [[கமிகசே]] ([[யப்பானியம்]]:神風 [kamikazɛ] ''கமி'' - கடவுள், ''கசே'' - காற்று) எனப்பட்ட யப்பானிய பேரரசின் வானோடிகள் தமது வெடிகுண்டு நிரம்பிய தமது வானூர்திகளால் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாட்டுக்]] கப்பல்களை குறிவைத்து தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். இதுவே தற்காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதலின் முதல் வரலாறு.
 
== விடுதலைப் புலிகளில் தற்கொடைப் போராளிகள் ==
வரிசை 10:
 
== பலஸ்தீனிய போரளிகளின் தற்கொடைத் தாக்குதல்கள் ==
 
 
 
[[பகுப்பு:தீவிரவாதம்]]
வரி 36 ⟶ 34:
[[ko:자살 공격]]
[[ms:Serangan berani mati]]
[[mzn:انتحاری حمله]]
[[nl:Zelfmoordaanslag]]
[[no:Selvmordsbombe]]
"https://ta.wikipedia.org/wiki/தற்கொலைத்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது