நூலகத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
=== முதல் முயற்சிகள் ===
* இந்த நூலகம் ஆரம்பத்தில் ''ஈழநூல்'' என்பதாகத் தான் இருந்தது. [[மதுரைத்திட்டம்|மதுரைத் திட்டத்தால்]] கவரப்பட்டு ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்றிட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
* முதலாவது ஈழநூலாக ''திருக்கோணமலையின் வரலாறு'' 28.07.2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. <ref> [http://mauran.blogspot.com/2004/07/blog-post_109102947563938900.html]</ref>
* ஆரம்பத்தில் தனது புத்தகங்களை மின்னூலாக்க அனுமதி தந்தவர் திரு.சிவசேகரம். மிக ஆர்வமாக தம்மிடமிருந்த புத்தக மின்வடிவங்களைத் தந்து ஊக்கப்படுத்தியவர் தேசிய கலை இலக்கியப் பேரவையின் திரு. சோ. தேவராஜா.
* தற்காலிகமாக/பரீட்சார்த்தமாக இத்திட்டத்தை வலையேற்றுவதற்கான சாத்தியம் கிடைத்த போது noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது
"https://ta.wikipedia.org/wiki/நூலகத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது