இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox language |name = இலங்கை போர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
|notice=IPA}}
 
'''இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி''' ''(Sri Lankan Portuguese Creole)'' அல்லது '''இந்தோ-இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி''' என்பது [[இலங்கையில்இலங்கை|இலங்கையில்]] பேசப்படும் ஒரு மொழியாகும். இலங்கையில் [[சிங்களம்|சிங்களமும்]] [[தமிழ்|தமிழும்]] முக்கிய மொழிகளாகக் காணப்பட, போர்த்துக்கேய மற்றும் இலங்கைத் தொடர்புகள் புதிய மொழி உருவாக வழியேற்படுத்தியது. இம்மொழி தாய்மொழியற்ற மூன்றாம் மொழியாக 350 வருடங்களுக்கு மேல் (16ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரை) உருவாகியது. இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி ஒரு குறிப்பிட்ட மக்களிடையே பேசப்படுகின்றது.<ref name=smith>Smith, IR. Sri Lanka Portuguese Creole Phonology. 1978. Dravidian Linguistics Association.</ref>