நூலகத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
== திட்ட வரலாறு ==
=== முதல் முயற்சிகள் ===
இந்த நூலகம் ஆரம்பத்தில் ''ஈழநூல்'' என்பதாகத் தான் இருந்தது. [[மதுரைத்திட்டம்மதுரைத் திட்டம்|மதுரைத் திட்டத்தால்]] கவரப்பட்டு ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்றிட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ஈழநூலாக ''திருக்கோணமலையின் வரலாறு'' 28.07.2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. [http://mauran.blogspot.com/2004/07/blog-post_109102947563938900.html] 2004 டிசம்பரில் noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது
 
=== நூலகம் திட்டம் ===
"https://ta.wikipedia.org/wiki/நூலகத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது