அண்டக் கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: thumb|256px|The [[Moon's cosmic ray shadow, as seen in secondary muons detected 700m below ground, at the Soudan 2 detector]] வானியற்ப...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Moons shodow in muons.gif|thumb|256px|The [[Moon]]'s cosmic ray shadow, as seen in secondary muons detected 700m below ground, at the Soudan 2 detector]]
 
வானியற்பியலில், '''அண்டக் கதிர்''' என்பது, பூமிக்கு வெளியே உருவாகிப் பூமியின் வளிமண்டலத்திலும், [[விண்மீன்களிடை ஊடகம்|விண்மீன்களிடை ஊடகத்திலும்]] வந்து மோதுகின்ற, ஆற்றலூட்டப்பட்ட துணிக்கைகளைக் கொண்ட [[கதிர்வீச்சு]] ஆகும். உள்ளே வருகின்ற ஏறத்தாழ 90% அண்டக் கதிர்த் துணிக்கைகள் [[புரோத்தன்]]கள் (protons). 9% [[ஹீலியம்|ஹீலிய]] அணுக்கருக்கள் (அல்பா துணிக்கைகள்). 1% இலத்திரன்கள் (electrons). இது ''கதிர்'' என்று அழைக்கப்பட்டாலும், இதன் துணிக்கைகள் தனித்தனியாகவே வருகின்றன. கதிர் வடிவிலோ அல்லது துணிக்கைகள் கொண்ட கற்றையாகவோ வருவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/அண்டக்_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது