கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Kalamkari Painting.JPG|thumb|கிருஷ்ண பரமாத்மாவின்[[கிருஷ்ணர்]] வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தும் கலம்காரி ஆடைவகை. காட்சி. தேசிய கைவினைப் பொருள்கள், மற்றும் கைத்தறி அருங்காட்சியகம், புது தில்லி]]
'''கலம்காரி கலை''' ({{lang-te|కలంకారి}}) ({{lang-en|Kalamkari or Qalamkari}}) என்பது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] பழமையான் கலையாகும். இக்கலை வடிவம் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் [[பருத்தி]] [[துணி|காடா துணி]] ஆகும். கலம்காரி என்பதன் பொருள் என்ன? [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] ''கலம்'' என்றால் பேனா என்று பொருள். ''காரி'' என்பது கலைவடிவம் என்று பொருள்படும். கலம்காரி என்பது பேனாவால் செய்யப்படும் வேலைப்பாடு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது