மீடியாவிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Shanmugamp7 பக்கம் மீடியா விக்கி மென்பொருள்மீடியாவிக்கி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நக...
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''மீடியாவிக்கி''' மென்பொருளானது GNU அனுமதிமூலம விநியோகிக்க்கப்விநியோகிக்கப் படுகின்றது. இது PHP மொழியில் உருவாக்க்கப்உருவாக்கப் பட்டுள்ளது அத்துடன் இதற்கு MySQL தகவற் தளமும் (இதில் PostGre SQL இலுக்கு சுமாரான ஆதரவுண்டு) தேவைப்படுகின்றது. சரித்திரரீதியா இலவசக் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியமான]] [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவின்]] தேவைகளைகளை நிறைவேற்றவே இம்மென்பொருளானது விருத்தி செய்யப் பட்டது. இன்று இது [[விக்கி]] சார் தேவைகளுக்கான ஓர் மிகப் பிரபலமான மென்பொருளாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று [[விக்கிமீடியா பவுண்டேசன்அறக்கட்டளை]], விக்கியா மற்றும் பல்வேறுபட்ட பிரபலமான விக்கித்திட்டங்களும், நிறுவனங்களில் பயன்படுத்தப் படும் அறிவாறுமைத் திட்டங்களும் CMS (Contenct Management System) போன்றவையும் '''மீடியாவிக்கியினால்''' நிர்வாகிக்கப்நிர்வகிக்கப் படுகின்றது. குறிப்பாக [[நாவல் நெட்வேர்]] நிறுவனமானது பலவிக்கி பல முக்கியமான இணையத்தளங்களை '''மீடியாவிக்கி''' மென்பொருள் மூலம் நிர்வாகித்துநிர்வகித்து வருகின்றனர் இது பொதுவான இணையப் பாவனையாளாரால் எழுதக் கூடியவை அல்ல.
{{merge|மீடியா விக்கி மென்பொருள்}}
'''மீடியாவிக்கி''' மென்பொருளானது GNU அனுமதிமூலம விநியோகிக்க்கப் படுகின்றது. இது PHP மொழியில் உருவாக்க்கப் பட்டுள்ளது அத்துடன் இதற்கு MySQL தகவற் தளமும் (இதில் PostGre SQL இலுக்கு சுமாரான ஆதரவுண்டு) தேவைப்படுகின்றது. சரித்திரரீதியா இலவசக் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியமான]] [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவின்]] தேவைகளைகளை நிறைவேற்றவே இம்மென்பொருளானது விருத்தி செய்யப் பட்டது. இன்று இது [[விக்கி]] சார் தேவைகளுக்கான ஓர் மிகப் பிரபலமான மென்பொருளாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று [[விக்கிமீடியா பவுண்டேசன்]], விக்கியா மற்றும் பல்வேறுபட்ட பிரபலமான விக்கித்திட்டங்களும், நிறுவனங்களில் பயன்படுத்தப் படும் அறிவாறுமைத் திட்டங்களும் CMS (Contenct Management System) போன்றவையும் '''மீடியாவிக்கியினால்''' நிர்வாகிக்கப் படுகின்றது. குறிப்பாக [[நாவல் நெட்வேர்]] நிறுவனமானது பலவிக்கி பல முக்கியமான இணையத்தளங்களை '''மீடியாவிக்கி''' மென்பொருள் மூலம் நிர்வாகித்து வருகின்றனர் இது பொதுவான இணையப் பாவனையாளாரால் எழுதக் கூடியவை அல்ல.
 
'''மீடியாவிக்கி''' மென்பொருளின் செயற்பாடுகளானது நீட்சிகள் மூலம் கூட்டப் படக் கூடியவை. பல்மொழித் திட்டமான விக்கிமீடியாத் திட்டத்தில் இம் மென்பொருளானது பயன்படுகின்றதால் சர்வதேச மயமாக்கல் முக்கிய ஓர் விடயமாக இம்மென்பொருளை விருத்தி செய்பவர்கள் கருதுகின்றனர். பயனர் இடைமுகமானது 70 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பூரணமாகவோ, பகுதியாகவோ மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் மேலும் வேண்டிய மாற்றங்களை உண்டுபண்ணலாம். விக்கிப்பீடியாவானது உலகின் மிகப் பிரம்மாண்டமான இணையத்தளங்களில் ஒன்றென்பதால் பல லேயர்களுக்கூடான (layers) Caching மற்றும் Database Replication போன்றவையும் முக்கிய ஓர் விடயமாகவுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மீடியாவிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது