கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
==கலம்காரி செய்முறை நுட்பம், உத்திகள்==
 
முரடான பருத்திபருத்திக் காடாகாடாத் துணிதுணியானது கடுக்காய்குங்கிலியம் (பிசின்) மற்றும் பசும்பாலில் ஒரு மணி நேரம் முங்கியிருக்கும்படி மூழ்கியிருக்கும்படி வைக்கப்படுகிறது. இதனால் துணிக்குதுணிக்குப் பளபளப்பும், வழவழப்பும் கிடைக்கின்றன. பின்பு நொதிக்க வைக்கப்பட்ட வெல்லம் கலந்துமற்றும் நொதித்தநீர் நீரில்கலந்த கலவையில் கூரான மூங்கில் குச்சி நனைக்கப்பட்டு துணியில் வடிவ விளிம்பு வரைவு கோடுகளாலான (contour) ஓவியம் வரையப்படுகிறது. பின்பு அக்கோட்டிலேயே தாவர சாயம் பயன்படுத்தி ஓவியம் வரையப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வண்ணமாக தனித்தனியே வரையப்படுகிறது. இறுதியாக கலம்காரி துணி நீரில் அலசப்படுகிறது. ஒரு துணி மீண்டும் மீண்டும் குறைந்தது 20 முறைகளாவது இவ்வாறு அலசஅலசப்பட வேண்டியிருக்கும். வேண்டிய நுணுக்கங்களைப் (effects) பெற பசுஞ்சாணம் (cow dung), விதைகள், செடிகள், நசுக்கிய மலர்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது