கவுலூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: id:Kowloon
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hu:Kaulung; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 9:
|image_seal =
|image_map = Hong Kong Kowloon.svg
|map_caption = </small>Location within<br />{{flagicon|Hong Kong}} [[Hong Kong]]
|area_magnitude =
|area_total_km2 =
வரிசை 33:
}}
 
[[Fileபடிமம்:Kowloon Peninsula.jpg|thumb|right|254px|கவுலூன் பெருநகர நிலப்பரப்பின் மாலை நேரக் காட்சி]]
'''கவுலூன்''' (Kowloon) என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]] பெருநகர நிலப்பரப்பைக் குறிக்கும் பெயராகும். இந்த பெருநகர நிலப்பரப்பிற்குள் [[கவுலூன் தீபகற்பம்]] மற்றும் [[புதிய கவுலூன்]] நகரபரப்புகளும் உள்ளடக்கமாகும். இந்த பெருநிலப்பரப்பின் எல்லைகளாக கிழக்கில் [[லெய் யூ மூன்]], மேற்கில் [[மெய் பூ சுன் ச்சுன்]] மற்றும் கல்லுடைப்பான் தீவும், வடக்கில் [[சிங்கப் பாறை]], தெற்கில் [[விக்டோரியா துறைமுகம்]] போன்றவைகளும் உள்ளன. இப்பெருநிலப்பரப்பின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி 2,019,533 ஆகும். மக்கள் அடர்த்தி 43,033/km ஆகும். [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] கடலின் எதிரே வடப்பகுதியிலும், [[புதிய கட்டுப்பாட்டகம்|புதிய கட்டுப்பாட்டகத்தின்]] தெற்காகவும் அமைந்துள்ளது. இந்த தீபகற்ப நிலப்பரப்பு 47 கிலோ மீட்டர்களை கொண்டுள்ளது. ஹொங்கொங் மொத்த மக்கள் தொகையில் 48% வீதமான மக்கள் தொகையினர் இப்பெருநிலப்பரப்பிலேயே உள்ளனர்.
 
== சட்ட சபை அலகுகள் ==
கவுலூன் பெருநகர நிலப்பரப்பு, புவியியல் ரீதியாக ஹொங்கொங்கின் இரண்டு சட்ட சபைகளை அலகுகளைக் கொண்டுள்ளது, அவைகளாவன:
 
வரிசை 42:
* '''கவுலூன் மேற்கு''' [[யவ் சிம் மொங் மாவட்டம்|யவ் சிம் மொங்]], [[சம் சுயி போ மாவட்டம்|சம் சுயி போ]] மற்றும் [[கவுலூன் நகர மாவட்டம்|கவுலூன் நகரம்]] அலகுகளை உள்ளடக்கியுள்ளது.
 
== நிர்வாக அலகுகள் ==
இந்த கவுலூன் பெருநகர நிலப்பரப்புக்குள் ஐந்து மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன:
 
வரிசை 51:
* [[யவ் சிம் மொங் மாவட்டம்]]
 
== கவுலூன் அகலப்பரப்புக் காட்சி ==
{{wide image|HK Kowloon Panorama 2009.jpg|800px|கவுலூன் தீபகற்பப் பெருநிலப்பரப்பின் அகலப்பரப்புக் காட்சி}}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.wkcda.hk The West Kowloon Cultural Village website - New Project!]
*[http://www.legislation.gov.hk/blis_ind.nsf/0/ab9adcb3dd7e876e48256648002f6f16?OpenDocument Cap 1 Sched 4 Area of Kowloon]
வரிசை 75:
[[hak:Kiú-liùng]]
[[he:קאולון]]
[[hu:Kaulung]]
[[id:Kowloon]]
[[it:Caolun]]
"https://ta.wikipedia.org/wiki/கவுலூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது