எபிநெப்ரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nn:Adrenalin
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ku:Adrênalîn; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 50:
}}
'''எபிநெப்ரின்''' (அ) '''அட்ரினலின்''' (Epinephrine or Adrenaline) என்னும் [[வேதிப்பொருள்]] ஒரு இயக்கு நீர் ([[ஹார்மோன்]]) மற்றும் [[நரம்புத் தொகுதி|நரம்பு]] பரப்பியாகும்.<ref>{{cite journal |author=Berecek, K.H. Brody, M.J.|journal=American Journal of Physiology|volume=242|pages=H593-601|year=1982}}</ref> அட்ரினலின், இதய துடிப்பை அதிகரிக்கிறது, குருதிக்குழல்களை சுருக்குகிறது, காற்று வழிப்பாதைகளை விரிவாக்குகிறது. மேலும், பரிவு [[நரம்பு மண்டலம்|நரம்பு மண்டலத்தின்]] ''சண்டை (அ) பின் வாங்கும் செயலில்'' பங்கேற்கிறது.<ref>{{cite journal |author=Cannon, W. B.|journal=American Journal of Physiology|volume=89|pages=84–107|year=1929}}</ref> வேதியியல்படி, எபிநெப்ரின் ஒரு கேட்டக்கோல்அமைனாகும். இது [[பினைல்அலனின்]] மற்றும் [[டைரோசின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களிலிருந்து]] [[அண்ணீரகச் சுரப்பி|அண்ணீரகச் சுரப்பியால்]] உண்டாக்கப்படும் மோனோ[[அமைன்|அமைனாகும்]].
[[Imageபடிமம்:Catecholamines biosynthesis.svg|thumb|left|200px|அட்ரினலின் உயிரித்தொகுப்பு தொடர் [[நொதி]] வினைகளைக் கொண்டதாகும்]]
[[Fileபடிமம்:Adrenalina.jpg|thumb|200px|எபிநெப்ரின் குமிழ்கள், 1&nbsp;மிகி (சுப்ராரெனின்)]]
{| class="wikitable"
|+ எபிநெப்ரினுக்கு, உடல் உறுப்புகளின் உடலியங்கல் விளைவுகள்
வரிசை 79:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:வளரூக்கிகள்]]
வரி 112 ⟶ 111:
[[kk:Адреналин]]
[[ko:아드레날린]]
[[ku:Adrênalîn]]
[[la:Adrenalinum]]
[[lt:Adrenalinas]]
"https://ta.wikipedia.org/wiki/எபிநெப்ரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது