பிசப் ஈபர் மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ்நாட்டில் கல்வி"; Quick-adding category "தமிழ்நாட்டுப் பள்ளிகள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''பிசப் ஈபர் மேல்நிலைப்பள்ளி''' என்பது [[திருச்சிராப்பள்ளி]] மாநகரில், தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் வழிக் கல்வியில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும், ஆங்கில வழிக் கல்விக்காகத் தனியாக ஆங்கில வழிக் கல்விப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
[[திருச்சிராப்பள்ளி]] மாநகரம், தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் மேனிலைப்பள்ளி, பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி. சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பான முறையில் கல்வி அளிக்கும் இப்பள்ளி, திருச்சி மாணவர்கள் விரும்பிப் படிக்கும் ஒரு பள்ளியாக விளங்குகிறது. பெற்றோர்களிடமும் இப்பள்ளி நன்மதிப்பை பெற்றுள்ளது.
 
==விடுதி==
வெளியூர் மாணவர்கள் தங்குவதற்குப்பள்ளியில் தங்கிப் படிப்பதற்காகப் பள்ளி வளாகத்திலேயே மாணவர் விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
 
==படத் தொகுப்புகள்==
<gallery>
Image:Bhhss.jpg|வாயில்
வரி 6 ⟶ 10:
Image:Bhhss hostel.jpg|விடுதி
</gallery>
==வகுப்புகள்==
இங்கு எல்.கே.சி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. அய்ந்தாம் வகுப்பு வரைத் தமிழ் வழிக் கல்வியும், அதற்கு மேலுள்ள வகுப்புகளுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் அளிக்கப்படுகிறது.
==ஆசிரியர்கள்==
இப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்பு ஆசிரியர்கள், தாங்கள் கல்விவளிக்கும் திறத்தால் நகரில் புகழ் பெற்று விளங்குகிறார்கள். அவர்களுள் சிலர்:
*[[இலட்சுமனன்]], [[வேதியியல்]]
*டேவிட் இராசு, [[இயற்பியல்]]
*மதிவாணன், [[கணிதம்]]
*இராமதாசு, [[உயிரியல்]]
*இராசமாணிக்கம், வேதியியல்
*நடராசன், இயற்பியல்
 
==வசதிகள்==
மாணாக்கர் பயனுற நல்ல நூல்களைக் கொண்ட ஒரு நூலகமும், நவீன கணிணிகளைக் கொண்ட ஒரு கணிணி மையமும் அமையப் பெற்றுள்ளது இப்பள்ளி.
மேலும் மாணவர்கள் உடலை உறுதி செய்ய விளையாட்டு மைதானமும், தேவையான விளையட்டுக் கருவிகளையும் கொண்டுள்ளது.
==விடுதி==
வெளியூர் மாணவர்கள் தங்குவதற்குப் பள்ளி வளாகத்திலேயே மாணவர் விடுதி ஒன்றும் உள்ளது.
 
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பள்ளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிசப்_ஈபர்_மேல்நிலைப்_பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது