மாதவையா கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎எழுத்து: *விரிவாக்கம்*
சி இயற்கை குறித்த கருத்து சேர்ப்பு
வரிசை 1:
'''மாதவையா கிருட்டிணன்''' (''M. Krishnan'' - மா.கிருஷ்ணன் - [[ஜூன் 30|30 சூன்]] [[1912]] - [[பெப்ரவரி 18|18 பெப்ருவரி]] [[1996]]), ஒரு முன்னோடி [[வனவுயிரி]]ப் புகைப்படக்கலைஞராகவும், இயற்கையார்வலராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர்.
 
==பிறப்பு==
30 சூன் 1912 அன்று [[திருநெல்வேலி]]யில் பிறந்தார். அவருடன் கூடப்பிறந்தோர் எண்மரில் கிருட்டிணனேகிருஷ்ணனே கடைக்குட்டி. அவர் தந்தை [[அ. மாதவையா]] ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாவார்.
 
==படிப்பு==
வரிசை 18:
 
==கிருட்டிணனின் இயற்கை குறித்த கருத்துகள்==
* The identity of a country depended not so much on its mutable human culture as on its geomorphology, flora and fauna, its natural basis - ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்குட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப்புறவுருவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படையினையுமே சார்ந்துள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாதவையா_கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது