விக்கிப்பீடியா:தொகுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
{{See also|விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு)|விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்|விக்கிப்பீடியா:நடைக் கையேடு }}
[[விக்கிப்பீடியா]] பக்கங்களை எப்படி '''தொகுப்பது''' என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். விக்கிப்பீடியாவின் சிறப்பே யாரும் எளிதில் [[விக்கிப்பீடியா:பாதுகாக்கப்படாத கட்டுரைகள்|பாதுகாக்கப்படாத கட்டுரைகளை]] தொகுக்கலாம் என்பதும், தொகுத்தபின் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக வலையேற்றலாம் என்பதும் எனலாம்ஆகும். ஆகவே, தொகுத்தல் பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்வதின் மூலம் நீங்கள் விரைவாக, விரிவாக, சிறப்பாகசிறப்பாகத் தொகுக்க உதவும்.
 
முதலில் '''"தொகு"''' என்ற தத்தலை (tab) மேலே இருக்கும் பட்டியலிலோ, வலது பக்கத்திலோ, பக்கத்தின் கீழேயோ சுட்டுங்கள். இது கட்டுரையின் உள்ளடக்கம் இருக்கும், தொகுத்தல் வசதிகள் இருக்கும் பக்கத்துக்கு இட்டுஇட்டுச் செல்லும். அங்கே நீங்கள் கட்டுரை இற்றைபடுத்தலையோ, மேம்படுத்தலையோ, விரிவுபடுத்தலையோ செய்யலாம். '''நீங்கள் எப்படி தொகுப்பது எனஎனப் பரிசோதனைதான் செய்ய முற்படுகின்றீர்கள் என்றால், தயவுசெய்து முதலில் [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|விக்கிப்பீடியா:மணல்தொட்டிக்கு]] செல்லுங்கள்.'''
 
நீங்கள் கட்டுரையில் மாற்றங்களைமாற்றங்களைச் செய்து ''முன்தோற்றத்தை காட்டு'' என்ற விசை கட்டளையை அமுக்குவதன்அழுத்துவதன் மூலம் உங்கள் மாற்றங்கள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று பார்க்கலாம். மாற்றங்கள் சரியென நீங்கள் கருதினால் அம் மாற்றங்கள்அம்மாற்றங்கள் பற்றிய ஒரு குறிப்பை ''சுருக்கம்'' என்ற பெட்டியில் இட்டு, ''பக்கத்தை சேமிக்கவும்'' என்ற விசை கட்டளையை அமுக்கிஅழுத்திப் பக்கத்தைபக்கத்தைச் சேமியுங்கள். வேண்டுமானால், சுருக்கம் எழுதும் பொழுது நீங்கள் [[wikipedia:தொகுத்தல் சுருக்கக் குறி விளக்கப் பட்டியல்|குறி விளக்கப் பட்டியலை]] (legend) பயன்படுத்தலாம். தற்போது நீங்கள் செய்த மாற்றங்கள் அனைவருக்கும்அனைவரும் பார்க்கும் வகையிலும் பயன்படும் வகையில்வகையிலும் வலையேற்றப்பட்டிருக்கும்.
 
மேலும், ஒரு கட்டுரையின் ''உரையாடல்'' தத்தலைதத்தலைச் சுட்டுவதன் மூலம் அக்கட்டுரை பற்றிய பேச்சுப் பக்கத்துக்கு செல்லலாம். பேச்சு பக்கத்தில் '''"+"''' தத்தலை அமுக்குவதன் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது மற்றைய பக்கங்களைத் தொகுப்பது போலவே பேச்சுப் பக்கத்தையும் தொகுக்கலாம்.
 
== தொகுத்தல் உதவிக்குறிப்புகள் ==
 
விக்கிப்பீடியா எப்போதுமே நடுநிலையான போக்கொன்றைக்கொள்கையைக் கையாளும். விக்கிப்பீடியா ஒருசிலரின் தனிப்பட்ட போக்குக்களை ஆதரிக்கும் இடமல்ல. நடுநிலையற்ற கட்டுரைகள் <nowiki>{{NPOV}}</nowiki> என்று குறிப்பிட்டுக் காட்டப்படும்.
 
விக்கிப்பீடியாவில் ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட ஏதாவது இருப்பது நல்லது. கட்டுரைகளைத் தொகுக்கும் போது உசாத்துணைகள் அல்லது ஆதாரங்களைக் குறிப்பிடுங்கள். இது ஏனைய விக்கிப்பீடியர்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் இது தொடர்பாக ஆர்வமுள்ளவர்களின் ஆய்விற்கும் வித்திடும். விக்கிப்பீடியாவில் கூடுதலாக உசாத்துணைகள் இல்லாததே அதன் நம்பகத் தன்மை குறைவானதற்குக் காரணம் எனஎனக் குறை கூறப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவின் நம்பகத் தன்மையைக் கூட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுக் கட்டுரைகளை உருவாக்குங்கள். அடிக்குறிப்புக்கள் இடுவதன் மூலமோ அல்லது கல்வியாளர்கள் பாவிப்பது போன்று (எடுத்துக்காட்டு, 2004, பக்கங்கள் 22-24) என்றவாறும் இடலாம்.
 
புதியதோர் பக்கமொன்றை உருவாக்கியதும் நீங்கள்
*இடது பக்கத்தில் உள்ள இப்பக்கத்தை இணைப்பவற்றைப் பார்வையிட்டு ஒரே கருத்துக்களை உள்ளவையே இங்கே திரும்ப வருகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்.
*[[கூகிள்பீடியா]] அல்லது கூகிள் [[தேடுபொறி]] அல்லது விக்கிப்பீடியாவில் தேடும் வசதியைப் பாவித்து உங்களுக்கு வேண்டிய கட்டுரை உள்ளதா அல்லது அதைப் போன்ற கட்டுரை உள்ளதா எனப் பார்வையிடவும். அவை பொருத்தமானது எனில் அக்கட்டுரைக்கும் உங்கள் கட்டுரையில் இருந்து இணைப்பைத் தரவும்.
 
வரிசை 25:
''பார்க்கவும் [[விக்கிப்பீடியா:சிறு தொகுப்புகள்]]''
 
ஒரு பக்கத்தைத் தொகுக்கும்போது, நீங்கள் [[விக்கிப்பீடியா:புகுபதிகை|புகுபதிகை]] செய்த ஒரு பயனராயின், குறிப்பிட்ட தொகுப்பை '''இது ஒரு சிறு தொகுப்பு''' என அடையாளப்படுத்தலாம். அப்படி அடையாளப்படுத்துவதற்கான சிறு பெட்டி ஒன்றை தொகுப்புப் பெட்டிக்கு கீழே காணலாம். செய்யப்பட்ட மாற்றங்களைச் சேமிப்பதற்கு முன்னர், அங்கே புள்ளியிடுவதன்மூலம் நீங்கள் செய்தது ஒரு சிறு தொகுப்பு என அடையாளம் செய்யலாம். சிறு தொகுப்புக்கள் எனப்படுபவைஎன்பன எழுத்துப் பிழைகள், கட்டுரையை வடிவமைத்தல், உரையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாது அதன் ஒழுங்கமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்தல் போன்றவையாகும். இப்படிச் செய்யும்போது [[விக்கிப்பீடியா:அண்மைய மாற்றங்கள்]] பகுதியில் நீங்கள் செய்த தொகுப்பு இடம்பெறாது தவிர்க்கலாம். குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களைச் செய்துவிட்டு, அதனைச் சிறு தொகுப்புசிறுதொகுப்பு என அடையாளப்படுத்தல் தவறான நடத்தையாகக் கருதப்படும். முக்கியமாக உரையின் குறிப்பிட்ட பகுதியை நீக்கிவிட்டு ''இது ஒரு சிறு தொகுப்பு'' என அடையாளப்படுத்தல் கூடாது. ஒருவர் தான் செய்த தொகுப்பைத் தவறுதலாக ''சிறு தொகுப்புசிறுதொகுப்பு'' என அடையாளப்படுத்தி இருப்பின், அவரே மீண்டும் ஒரு முறை அதே மூலத்தை சிறு தொகுப்பு அல்ல (அதாவது ''இது ஒரு சிறு தொகுப்பு'' என்ற பெட்டியில் புள்ளடியை அகற்றிவிட்டு) என அடையாளப்படுத்திவிட்டு பக்கத்தைச் சேமிக்கலாம். அவ்வாறு சேமிக்கும்போது, கீழே உள்ள ''சுருக்கம்:'' பெட்டியில் ''முன்னையமுந்தைய தொகுப்பு சிறு தொகுப்பல்ல'' எனக் குறிப்பிடலாம்.
 
== விக்கி குறியீடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தொகுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது