நார்மாண்டி படையிறக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fi:Operaatio Neptunus
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: fr:Débarquement de Normandie; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
|conflict=நார்மாண்டி படையிறக்கம்
|partof=[[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின்
|image=[[Fileபடிமம்:1944 NormandyLST.jpg|300px]]
|caption=[[ஒமாகா கடற்கரை]]யில் தரையிறங்கும் அமெரிக்கப் படைகள் (ஜூன் 6, 1944)
|date= 6 ஜூன் 1944
வரிசை 8:
|territory=நார்மாண்டிக் கடற்கரை முகப்பு உருவானது
|result= தெளிவான நேச நாட்டு வெற்றி
|combatant1={{flag|ஐக்கிய அமெரிக்கா}}
{{flag|ஐக்கிய இராச்சியம்}}
{{flag|கனடா}}
{{flagicon|பிரான்சு}} [[சுதந்திர பிரெஞ்சுப் படைகள்]]
{{flag|போலந்து}}
{{flag|நார்வே}}
{{flag|ஆஸ்திரேலியா}}
{{flag|நியூசிலாந்து}}
|combatant2={{flagcountry|Nazi Germany}}
|commander1={{flagicon|United States|1912}} [[டுவைட் டி. ஐசனாவர்]]
{{flagicon|United Kingdom}} [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]]
{{flagicon|United States|1912}} [[ஒமார் பிராட்லி]]
{{flagicon|United Kingdom}} டிராஃபர்ட் லீக்-மல்லோரி
{{flagicon|United Kingdom}} ஆர்தர் டெட்டர்
{{flagicon|United Kingdom}} மைல்ஸ் டெம்சி
{{flagicon|United Kingdom}} பெர்ட்ராம் ராம்சே
|commander2={{flagicon|Nazi Germany}} [[கெர்ட் வோன் ரன்ஸ்டெட்]]
{{flagicon|Nazi Germany}} [[எர்வின் ரோம்மல்]]
{{flagicon|Nazi Germany}} ஃபிரடரிக் டால்மான்
{{flagicon|Nazi Germany}} ஹான்ஸ் வோன் சால்முத்
{{flagicon|Nazi Germany}} வில்லெம் ஃபால்லே{{KIA}}
|strength1=175,000
|strength2=10,000
வரிசை 28:
நார்மாண்டியில் படையிறக்கம் இரு கட்டங்களாக நடைபெற்றது. வான்வழியாக 24,000 [[டோங்கா நடவடிக்கை|பிரிட்டானிய]] மற்றும் [[நார்மாண்டியில் அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்|அமெரிக்க]]ப் படையினர் ஜுன் 5 பின்னிரவிலும், ஜூன் 6 அதிகாலையிலும் தரையிறங்கினர். பின் ஜூன் 6 காலை 6.30 மணியளவில் தரைப்படைகள் கடல்வழியாகத் தரையிறங்கத் தொடங்கின. தரையிறக்கம் நிகழ்ந்த 80 கிமீ நீளமுள்ள நார்மாண்டி கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை [[யூட்டா கடற்கரை|யூட்டா]], [[ஒமாகா கடற்கரை|ஒமாகா]], [[கோல்ட் கடற்கரை|கோல்ட்]], [[ஜூனோ கடற்கரை|ஜூனோ]] மற்றும் [[சுவார்ட் கடற்கரை|சுவார்ட்]]. இவ்வைந்து கடற்கரைகளிலும் ஜூன் 6 இரவுக்குள் 1,60,000 படையினர் தரையிறங்கினர். இந்த நடவடிக்கையில் 5000 கப்பல்களும் 1,75,000 மாலுமிகளும் ஈடுபட்டிருந்தனர். இதுவே போர் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும்.

== மேற்கோள்கள் ==
{{reflist}}

வரிசை 44:
[[et:Operatsioon Neptun]]
[[fi:Operaatio Neptunus]]
[[fr:OpérationDébarquement Neptunede (Alliés)Normandie]]
[[it:Operazione Nettuno]]
[[nl:Operatie Neptune]]
"https://ta.wikipedia.org/wiki/நார்மாண்டி_படையிறக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது