ஆண்மையியக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: simple:Testosterone
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ku:Testostêron; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Testosteron.PNG|thumb|மூலக்கூற்று அமைப்பு]]
'''இசுடெசுத்தோசத்தெரோன் ''' (''Testosterone'') ஓர் [[அந்திரோசன்]] வகை [[பால் (உயிரியல்)|பாலின]] [[இயக்க ஊக்கி]] [[இயக்குநீர்]] ஆகும். [[இயக்க ஊக்கி]] இயக்குநீர்கள் [[கொலஸ்டிரால்|கொலஸ்டிராலில்]] இருந்து உருவானவை.. பாலின இயக்க ஊக்கி உடலின் [[இனப்பெருக்கத் தொகுதி]] அவயங்களில் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. அந்திரோசன் வகை இயக்குநீர்கள் ஆண்மை ஊக்கிகளாகும்.
 
ஆண்களின் [[விந்துச் சுரப்பி]]கள் மிகக் கூடுதலான இசுடெசுத்தோசத்தெரோனைச் சுரக்கின்றன. [[சூலகம்|சூலகங்களும்]] [[அண்ணீரகச் சுரப்பி]]களும் இதனை குறைந்தளவில் சுரக்கின்றன. பெண்களை விட ஆண்களில் மிகவும் கூடுதலான அளவில் இருக்கிறது.
 
இசுடெசுத்தோசத்தெரோன் இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாக இது ஓர் ஆக்கமிக்க [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றத்தை]] உருவாக்குகிறது. இதனால் [[தசை]]களும் [[எலும்பு]]களும் மிக்க வளர்ச்சி அடைகின்றன. மற்றது இது ஓர் ஆண்மை ஊக்கியாகச் செயலாற்றுகிறது. இவை இரண்டும் சேர்ந்து உடலுக்கு ஆண்மைத்தன்மையைக் கொடுக்கிறது.
 
இதனால் பருவ காலத்தில் சிறுவர்களுக்கு மீசை,தாடி முளைப்பதும், [[ஆண்குறி]], [[விந்துப்பை]] பெரிதாவதும் குரல் உடைவதும் நிகழ்கின்றன.
வரிசை 10:
{{Stub}}
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
<!-- interwiki -->
 
 
[[பகுப்பு:இயக்குநீர்கள்]]
[[பகுப்பு:ஆண் இனப்பெருக்கத் தொகுதி]]
 
<!-- interwiki -->
 
[[af:Testosteroon]]
வரி 49 ⟶ 47:
[[ja:テストステロン]]
[[ko:테스토스테론]]
[[ku:TestosteronTestostêron]]
[[la:Testosteronum]]
[[lt:Testosteronas]]
"https://ta.wikipedia.org/wiki/ஆண்மையியக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது