கே. ஜே. யேசுதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்<ref>{{cite web|url=http://www.rediff.com/entertai/2001/may/07yesu.htm|title='I don't sing trendy music'|publisher=[[Rediff]]|accessdate=2009-09-06}}</ref> . தமிழ் திரைப்படங்களில் [[எஸ். பாலச்சந்தர்|எஸ. பாலச்சந்தரின்]] [[பொம்மை (திரைப்படம்)|பொம்மை]]யில் முதன்முதலாக "நீயும் பொம்மை,நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் [[இந்தி]]த் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார்.ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது.
இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு [[சென்னை]] ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். <ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2006/12/01/stories/2006120100400200.htm |title=One for the records |publisher=The Hindu |date=2006-12-01 |accessdate=2010-05-01}}</ref>
 
வெளியாகியுள்ள பக்தி இசைத் தொகுப்புகள்:
 
{| class="wikitable"
|-
! எண்
! தலைப்பு
|-
| 1
| ஐயப்ப சுப்ரபாதம்
|-
| 2
| ஹரி ஹர சுத அஷ்டோத்திர சதம்
|-
| 3
| சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
|-
| 4
| ஒண்ணாம் பொன் திருப்படியே சரணம்
|-
| 5
| ஐயப்ப பக்தி பாடல்கள் (5 தொகுதிகள்)
|-
| 6
| மகா பிரபோ
|-
| 7
| காயத்ரி மந்திரம்
|-
| 8
| அறுபடை திருப்புகழ் வரிசை
|-
| 9
| ஆரத்தி
|-
| 10
| ஆடி வருவாய்
|-
| 11
| தாயே யசோதா (ஊத்துக்காடு பாடல்கள்)
|-
| 12
| கிளாசிக்கல் பஜன்ஸ்
|-
| 13
| எந்தவேடுகோ (தியாகராஜ கிருதிகள்)
|-
|}
 
==சொந்த வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஜே._யேசுதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது