"கே. ஜே. யேசுதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==சொந்த வாழ்க்கை==
யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் [[விஜய் யேசுதாஸ்]] தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார். இக்குடும்பம் [[சென்னை]] மற்றும் [[திருவனந்தபுரம்|திருவனந்தப்புரத்தில்]] வாழ்ந்து வருகின்றனர். தவிர [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]வில் புளோரிடா மற்றும் டெக்சாசில் நிலங்கள் வணிக நோக்கோடு வைத்துள்ளார்.
 
==வெளியிணைப்புகள்==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1150934" இருந்து மீள்விக்கப்பட்டது