நன்றி தெரிவித்தல் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் விடுமுறை
|holiday_name = நன்றி தெரிவித்தல் நாள்
Thanksgiving Day
|image = Thanksgiving grace 1942.jpg
|caption = Saying grace before carving a turkey at Thanksgiving dinner, Pennsylvania, U.S., 1942
|observedby = {{CAN}}
{{LBR}}
{{NFK}}
{{USA}}
{{PUR}}
|date = அக்டோபரின் 2ம் திங்கட்கிழமை ([[கனடா]])
நவம்பரின் 1வது வியாழன் ([[லைபீரியா]])
நவம்பரின் கடைசி புதன் ([[நோர்போக் தீவு]])
நவம்பரின் 4வது வியாழன் ([[ஐக்கிய அமெரிக்கா]])
|type = கலாசார
|longtype = பொது விடுமுறை நாள், கலாசார
|date{{CURRENTYEAR}} =

'''நன்றி தெரிவித்தல் நாள்''' (''Thanksgiving day'') ஒரு [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது [[தைப்பொங்கல்]] போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது [[கனடா]]வில் வழங்கும் தோற்ற வரலாறு.

"https://ta.wikipedia.org/wiki/நன்றி_தெரிவித்தல்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது