செருமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: vi:Đế quốc Đức
No edit summary
வரிசை 82:
 
 
'''ஜெர்மன் பேரரசு''' (German Empire) [[1871]] முதல் [[1918]] வரையுள்ள காலங்களில் [[ஜெர்மனி]], 18 ம் நூற்றாண்டின் ஜெர்மன் பேரரசர் ''ஒன்றாம் வியெம்மால்'' நிர்மானக்கப்பெற்றநிர்மாணிக்கப்பெற்ற இடங்களைஇடங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனியை உள்ளடக்கிய பகுதிகள் ஜெர்மன் போரரசாக விளங்கியது. [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப்போரினால்]] ஏற்பட்டத் தோல்வியானாலும்தோல்வியாலும் பேரரசர் ''இரண்டாம் வியெம்மின் '' ([[நவம்பர் 28]], [[1918]]) பதவித் துறப்பாலும் இப்பேரரசு ஜெர்மன் குடியரசாக சிதறுண்டது. இந்த இடைப்பட்ட ''47 வருட காலங்களில்'' இப்பேரரசு [[தொழில்]] வளர்ச்சியிலும், [[பொருளாதாரம்|பொருளாதாரத்திலும் ]] அதீத வளர்ச்சி கண்டு ஐரோப்பிய நாடுகளிலேயே மிகச்சிறந்த நாடாக ஜெர்மன் புரட்சிகளினாலும், உலகப்போரின் தாக்கத்தினாலும் வீழும் வரைத்வீழும்வரைத் திகழ்ந்தது. இதன் கிழக்கு எல்லைகாளாகஎல்லைகளாக [[ரஷ்யா|இரஷ்யப்பேரரசும்]], மேற்காக [[பிரான்ஸ்|பிரான்சும்]], தெற்காக [[ஆஸ்டிரியா|ஆஸ்திரிய]]-[[அங்கேரி]] நாடுகளும் எல்லைகளாக அமைந்திருந்தன.
 
 
== பெயர்க் காரணம் ==
 
இதன் அதிகாரப்பூர்வப் பெயராக ''டியுச்சஸ் ரெய்க்'' என்று [[1871]] முதல்[[ 1943]] வரை அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் ஆங்கிலத்தில் ஜெர்மன் பேரரசு என்பதைக் குறிக்கும். இச்சொல்லே காலப்போக்கில் எளிமையாக [[ஜெர்மனி]] என்று அழைக்கப்பட்டது.. அதிகாரப்பூர்வமற்றப் பெயராக டியுச்சஸ் கெய்ஸ்ரெய்க் என்று [[1871]] முதல் [[1918]] வரையுள்ளக் காலங்களில் ஜெர்மனி என்ற பொருள்படும்படி அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ரெய்க் அல்லது ''ஜெர்மன் ரெய்க்'' ஆனது. [[ரெய்க்]] என்று அழைக்கும் முறை முதலாம் ரெய்க் ரோமப் பேரரசர் காலத்திலிருந்தே இப்படி அழைக்கப்பட்டு பின் இரண்டாம் ரெய்க் காலம் தொடர்ந்து இப்பெயர் வந்தாதாக வரலாற்றியிலாளர் ஆர்தர் மோயிலர் குறிப்பிடுகிறார். இதைப்பார்த்தே நாசிக்கள் [[மூன்றாம் ரெய்க்]] என்று அவர்கள் கொள்கைக்குப் பெயராக பயன்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.
 
== ஜெர்மன் பேரரசில் பிஸ்மார்க் ==
 
[[1848]] ல் ஜெர்மன் பேரரசு ''புருஷ்யப் பிரதமர் '' [[பிஸ்மார்க்|ஒட்டோ வோன் பிஸ்மார்க்கின்]] அதிகாரத்துக்குட்பட்டப் பேரரசராக இயங்கியது. இவர் ஆளுமையில் இந்நாட்டை கன்சர்வேட்டிவ் நாடாக மாற்றினார். [[பிரசியா|புருஷயாபுருஷ்யா]] மேலோங்கிய நிலையில் இருக்க [[ஜெர்மனி|ஜெர்மனியை]] உட்படுத்தினார். இதை சாத்தியமாக்க [[பிஸ்மார்க்]] ''மூன்று போர்களை'' ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நடத்த வேண்டியதாயிற்று . [[1864]] ல் [[டென்மார்க்|டென்மார்க்குக்கு]] எதிரான ''இரண்டாம் ஷில்ஸ்விக் போர்'', [[1866]] ல் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியாவுக்கு]] எதிராக ஆஸ்திரியா-புருஷ்யாப் போர் மற்றும் 1870-71 ல் ''இரண்டாம் பிரஞ்சு பேரரசை'' எதிர்த்து ''பிராங்கோ-[[பிரசியா|புருஷ்யப்]] போர்'' ஆகியப் போர்கள் நடத்தப்பட்டன.
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/செருமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது