.சிங்கப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
disputepolicy=[http://www.nic.net.sg/pdf/SDRP.pdf கொள்கை]|
website=[http://www.nic.net.sg/ www.nic.net.sg]|}}
'''.சிங்கப்பூர்''' (''.sg'', [[சீன மொழி|சீனம்]]: ''.新加坡'') என்பது சிங்கப்பூருக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.<ref>[http://www.iana.org/domains/root/db/xn--clchc0ea0b2g2a9gcd.html .சிங்கப்பூருக்கான ஒப்படைப்புப் பதிவு {{ஆ}}]</ref> ''.sg'' என்ற [[ஆங்கிலம்|ஆங்கில மொழியில்]] அமைந்த ஆள்களப் பெயரானது [[1988]]ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. [[சூன் 15]], [[2011]]இல் [[தமிழ்|தமிழ் மொழியில்]] அமைந்த .சிங்கப்பூர் என்ற ஆள்களப் பெயரும் [[சீன மொழி|சீன மொழியில்]] அமைந்த ''.新加坡'' என்ற ஆள்களப் பெயரும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாள்களப் பெயர்கள் சிங்கப்பூர் வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றன. .சிங்கப்பூர் ஆள்களப் பதிவுகளை ஏற்கப்பட்ட பதிவகங்களினூடாக மேற்கொள்ள முடியும்.
 
==இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்==
வரிசை 23:
* ''.gov.sg''-அரசாங்க அமைப்புகள்
* ''.edu.sg''-கல்வி நிறுவனங்கள்
* ''.per.sg''-தனியார் ஆள்களப் பெயர்கள்<ref>[http://www.nic.net.sg/page/sg-domain சிங்கப்பூர் ஆள்களம் {{ஆ}}]</ref>
 
==ஏற்கப்பட்ட பதிவகங்கள்==
வரிசை 38:
* உவூசு
* வெபு கொமர்சு கம்யூனிக்கேசன்சு
* வெப்விசன்சு<ref>[http://www.nic.net.sg/page/accredited-registrars ஏற்கப்பட்ட பதிவகங்கள் {{ஆ}}]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/.சிங்கப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது