கோபாலகிருஷ்ண பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
 
==நந்தனார் திரைப்படம்==
நந்தனார் சரித்திரத்தை ஒட்டி [[நந்தனார்|மூன்று திரைப்படங்கள்]] அந்நாட்களில் எடுக்கப்பட்டன. [[எம். எம். தண்டபாணி தேசிகர்]] நந்தனாராக நடித்த [[நந்தனார் (திரைப்படம், 1942)|நந்தனார்]] என்னும் திரைப்படம் [[1942]] ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அப்போது விடுதலைப் போராட்ட நாட்களாகவும் இருந்த காரணத்தால் தீண்டாதவர் குலத்தில் பிறந்த நந்தனாரைக் கதாநாயகராய்ப் போட்டு எடுத்த இந்தப் படத்தை [[மகாத்மா காந்தி]] தன் சீடர்களுடன் பார்த்து மனம் உருகினார் என்று சொல்லப்படுகிறது<ref name="heritage"/>.
 
==இயற்றிய பாடல்களின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/கோபாலகிருஷ்ண_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது