அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎நகர்வு: *விரிவாக்கம்*
வரிசை 42:
1 |__|__|__|rl|__|oo|kl|xx|=
|மூலைகளால் அல்லது ஏனைய காய்களால் தடுக்கப்பட்ட ராஜாவால் செய்யக்கூடிய சாத்தியமான நகர்வுகள் இங்கே காட்டப்பட்டுள்ளன. வெள்ளை மந்திரி அல்லது வெள்ளை ராணி அல்லது வெள்ளைச் சிப்பாயின் தாக்குகைக்கு உட்பட்டிருக்கும் பெட்டிகளுக்குக் கறுப்பு ராஜாவால் நகர முடியாது. அதே போல், கறுப்பு ராணியின் தாக்குகைக்கு உட்பட்டிருக்கும் பெட்டிகளுக்கு வெள்ளை ராஜாவாலும் செல்ல முடியாது. வெள்ளை ''Rd1#'' என்ற நகர்வை மேற்கொண்டு, கறுப்பு ராஜாவை இறுதி முற்றுகைக்கு ஆளாக்கியுள்ளது.}}
{{Table chess pieces}}
{{clear}}
போட்டியின் ஆரம்பத்தில் வெள்ளையின் ராஜா முதலாவது வரிசையில் ராணியின் வலப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு நேர் எதிரே எட்டாவது வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். சதுரங்கக் குறியீட்டின்படி, வெள்ளை ராஜா ''e1''இலும் கறுப்பு ராஜா ''e8''இலும் வைக்கப்பட்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது