என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
{{double image|right|Thambiraan Vanakkam-TamilNadu163.jpg|140|Kirisithiyani Vanakkam Cochin 1579.JPG|140|''தம்பிரான் வணக்கம்''|''கிரிசித்தியானி வணக்கம்''}}
தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான "[[தம்பிரான் வணக்கம்]]" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் [[கொல்லம்]] என்றும், பதித்த நாள் [[அக்டோபர் 20]], [[1578]] என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய [[மொழி|மொழியில்]] எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தவர். [[கோன்சால்வசு]] என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன<ref>http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1. </ref>பாதிரி என்றீக் என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசு நாட்டில் [[லிஸ்பன்|லிசிபனில்]] வெளியிட்டார்).
 
இவர் இறந்த பின்னர் இவரது உடல் [[தூத்துக்குடி]]யில் உள்ள "Our Lady of Snows Basilica" தேவாலயத்தில் புதைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது