டக்வோர்த் லூயிஸ் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சொல் திருத்தங்கள்
வரிசை 1:
'''டக்வோர்த் லூயிஸ் முறை''' (Duckworth-Lewis method) என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] சர்வதேசபன்னாட்டு ஒருநாட் போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் குழப்பப்பட்டால் இரண்டாவதாக ஆடும் அணிக்கான ஓட்ட இலக்கை அறுதியிடும் (நிர்ணயிக்கும்) ஒரு முறையாகும். இது புள்ளிவிபரவியலாளர்களாகியபுள்ளியியலாளர்களாகிய பிராங் டக்வோர்த், ரொனி லூயிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும். சர்வதேசஅனைத்துலக கிரிக்கெட் பேரவை இதனை சீர்தரமாக (நியமமாக) ஏற்றுக் கொண்டுள்ளது.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டக்வோர்த்_லூயிஸ்_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது