குதிரை (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:StauntonKnight2.jpg|thumb|right|120px|குதிரை]]
'''குதிரை''' (''Knight'') என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] ஒரு காய் ஆகும்.<ref>[http://www.chesslab.com/rules/chesspieces.html சதுரங்கக் காய்கள் {{ஆ}}]</ref> இக்காயானது குதிரையினது தலையினதும் கழுத்தினதும் வடிவமைப்பைக் கொண்டது. போட்டியின் ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு குதிரைகள் வீதம் கொண்டிருப்பர்.<ref>[http://boardgames.lovetoknow.com/List_of_Chess_Pieces சதுரங்கக் காய்களின் பட்டியல்]</ref> [[சதுரங்கம்|சதுரங்கத்தின்]] ஆரம்பத்தில் வெள்ளைக் குதிரைகள் ''b1, g1'' ஆகிய கட்டங்களிலும் கறுப்புக் குதிரைகள் ''b8, g8'' ஆகிய கட்டங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.<ref>[http://chess.about.com/od/rulesofchess/ss/Boardsetup_3.htm குதிரைகளை வைத்தல் {{ஆ}}]</ref>
 
==நகர்வு==
வரிசை 32:
{{Table chess pieces}}
{{Clear}}
சதுரங்கக் காய்களுள் குதிரையின் நகர்வானது வேறுபாடு மிக்கது. குதிரையானது இரண்டு கட்டங்கள் கிடையாக நகர்ந்து ஒரு கட்டம் செங்குத்தாக நகரும். அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக நகர்ந்து ஒரு கட்டம் கிடையாக நகரும்.<ref>[http://www.chess-poster.com/english/learn_chess/knight/learn_the_knight.htm குதிரை {{ஆ}}]</ref> இந்த நகர்வு டகரத்தை ([[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] பேரெழுத்து ''L'') ஒத்தது.<ref>[http://www.rookhouse.com/rules/rules3.html குதிரையானதுகாய்கள் & நகர்வு-மந்திரி, குதிரை {{ஆ}}]</ref> குதிரை மட்டுமே ஏனைய காய்களைப் பாய்ந்து கடக்கக்கூடியது.<ref>[http://www.learnchessrules.com/knights.htm குதிரையின் நகர்வு {{ஆ}}]</ref>
 
{{Chess diagram|=
வரிசை 71:
 
==குறியீடு==
இயற்கணிதக் குறியீட்டு முறையில் குதிரைக்கு ''N'' எனுங்குறியீடு (''K'' என்பது [[ராஜா (சதுரங்கம்)|அரசனை]]க் குறிப்பதால்) வழங்கப்படுகிறது.<ref>[http://chess.about.com/od/tipsforbeginners/qt/ReadNotation.htm இயற்கணிதச் சதுரங்கக் குறியீட்டை வாசிப்பதும் எழுதுவதும் எப்படி {{ஆ}}]</ref>
 
==ஒருங்குறி==
[[ஒருங்குறி]]யில் குதிரைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
 
<font size=5>♘</font> ''U+2658'' வெள்ளைக் குதிரை<ref>[http://www.charbase.com/2658-unicode-white-chess-knight ''U+2658'': வெள்ளைச் சதுரங்கக் குதிரை {{ஆ}}]</ref>
 
<font size=5>♞</font> ''U+265E'' கறுப்புக் குதிரை<ref>[http://www.fileformat.info/info/unicode/char/265e/index.htm ஒருங்குறி வரியுரு 'கறுப்புச் சதுரங்கக் குதிரை (''U+265E'')' {{ஆ}}]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குதிரை_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது