"ஏமாளிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,676 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| caption =
| director = [[எஸ். இராமநாதன்]]
| producer = பாக்கீர்ஏ. பிலிம்ஸ்எல். எம். மவுஜூட்
| writer = எஸ். ராம்தாஸ்
| screenplay =
| starring = [[என். சிவராம்]]
[[ஹெலன்குமாரி]]
ராஜலட்சுமி
[[ரி. ராஜகோபால்]]
[[எஸ். செல்வசேகரன்]]
[[கே. ஏ. ஜவாகர்]]
டொன் பொஸ்கோ
செல்வம் பெர்னாண்டோ
[[எஸ். ஜேசுரட்ணம்]]
[[இரா பத்மநாதன்]]
மணிமேகலை
| music = [[சரத்கண்ணன் தசநாயக்க- நேசம்]]
| cinematography = [[ஜே. ஜே. யோகராஜா]]
| editing = துரைஎஸ். பவானந்தன்இராமநாதன்
| distributor = பாக்கீர் பிலிம்ஸ்
| released = [[1978]]
| runtime =

ஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். [[கோமாளிகள்]] பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.

[[என். சிவராம்]], [[ஹெலன் குமாரி]], எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, "கோமாளிகளை" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.

==குறிப்பு==
* எஸ். ராம்தாஸ் எழுதி தனது நாடகக் குழுவான "கொமடியன்ஸ்" மூலமாக பலமுறை மேடையேற்றிய "காதல் ஜாக்கிரதை" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவம் தான் "ஏமாளிகள்".
* ஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய " வான் நிலவு தோரணம்" என்ற பாடல் பிரபலம் பெற்றது.

1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/115198" இருந்து மீள்விக்கப்பட்டது