அரசியல் விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''அரசியல் விடுதலை''' அல்லது '''அரசியல் தன்னாட்சி''' (''Political freedom'') என்பது மக்கள் தாங்களாக தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக அவர்களின் நலத்துக்காக ஆட்சி செய்யும் உறவில் அமைந்த ஒரு நிலை. அப்படி இல்லாமல் மற்றவர்களின் வல்லாண்மையின் கீழ் உரிமைகள் கீழ்மைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லாமலும்<ref>Iris Marion Young, "Five Faces of Oppression", ''Justice and the Politics of Difference" (Princeton University press, 1990), 39-65.</ref>, வலுவாக ஒடுக்கப்பட்டு ஒத்துப்போகச் செய்யாமலும்<ref>Michael Sandel, ''Justice: What's the Right Thing to Do?'' (Farrar, Straus and Giroux, 2010).</ref>, தனிமாந்தர்கள் விரும்பியவாறு செயற்படுத்துவதை தடுக்காமலும்<ref>Amartya Sen, ''Development as Freedom'' (Anchor Books, 2000).</ref>, பொருளாதாரம் போன்ற வழிகளில் பல்வேறு அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் இல்லாத<ref>[[Karlகார்ல் Marxமார்க்ஸ்]], "Alienated Labour" in ''Early Writings''.</ref>, நிலையாகக் கருதப்படுகின்றது. அரசியல் விடுதலை அல்லது தன்னாட்சிஅரசியல் அறிவியலில் (political science) இது ஒரு முக்கியமான கருதுகோளாக, கருத்துருவாக கருதப்படுகின்றது. குறிப்பாக மேற்குலக அரசியல் வரலாற்றில் மக்களாட்சி அமைப்புகளில் இது ஒரு முக்கியக் கருத்துருவாகக் கருதபப்டுகின்றது(எ,கா அன்னா அரெண்ட்டு<ref>Hannah Arendt, "What is Freedom?", ''Between Past and Future: Eight Exercises in Political Thought'', (New York: Penguin, 1993).</ref>.
 
பெரும்பாலான நேரங்களில் அரசியல் விடுதலை என்பது பல்வேறு புற அழுத்தங்களில் இருந்து விடுபடுதல் என்னும் நோக்கில் (இல்லாமை என்னும்) எதிர்மறையாக<ref>[[Isaiah Berlin]], ''Liberty'' (Oxford 2004).</ref> கூறப்பட்டாலும், மக்கள் தங்களின் தனிமாந்த உரிமைகளையும் கூட்டு, குழு உரிமைகளையும் நிலைபெறச்செய்தல், <ref>[[Charlesசார்ல்ஸ் Taylor (philosopher)|Charles Taylor]]டெய்லர், "What's Wrong With Negative Liberty?", ''Philosophy and the Human Sciences: Philosophical Papers'' (Cambridge, 1985), 211-29.</ref> என்றும் நேர்நிலையாகப் (positive) புரிந்துகொள்ளலாம். இக்கருத்துருவானது மக்கள் தங்களுக்குள் இருக்கும் தன்னகத் தடைகள், கட்டுப்பாடுகளில் (பேச்சு, செயற்பாடுகளில்) இருந்து விடுபடுதல் என்னும் நோக்கிலும், புறவயமான குமுக எதிர்பார்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடத்தல்<ref>Ralph Waldo Emerson, "[http://www.emersoncentral.com/selfreliance.htm Self-Reliance]"; Nikolas Kompridis, "Struggling Over the Meaning of Recognition: A Matter of Identity, Justice or Freedom?" in ''European Journal of Political Theory'' July 2007 vol. 6 no. 3 277-289.</ref> என்பதில் இருந்தும் விடுபாட்டுடன் சிந்தித்தல் செயல்படுதல் என்னும் நோக்கிலும் விடுதலை என்று உணரப்படுகின்றது. அரசியல் விடுதலை அல்லது தன்னாட்சி என்பது குடிசார் உரிமைகள் பெற்றிருப்பதுடன், நடத்தை (பேச்சு செயல்) முதலியவற்றில் முழு உரிமைகளோடும், மாந்த நேய அடிப்படை உரிமைகளோடும் சட்டத்தின் பாதுகாப்போடு வாழ்தல் என்பதைக் குறிக்கும்.
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
வரிசை 7:
 
==வெளி இணைப்புகள்==
{{wikiquote|Freedom}}
*[http://ksghome.harvard.edu/~aabadie/povterr.pdf Poverty, Political Freedom, and the Roots of Terrorism] from Alberto Abadie – Harvard University and NBER, October 2004 (pdf)
*[http://gsociology.icaap.org/report/polsum.html Brief review of trends in political change: freedom and conflict] Global trends
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்_விடுதலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது