துட்டகைமுனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
 
இவனை, [[சிங்களம்|சிங்கள]] அரசனாகவும்<ref>[http://www.britannica.com/EBchecked/topic/174690/Dutthagamani துட்டகைமுனு], [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]</ref>, மாபெரும் வீரனாகவும், இலங்கை முழுதும் [[பௌத்தம்]] பரவுவதற்கு காரணமானவனாகவும் [[மகாவம்சம்]] இவனை போற்றி புகழ்கிறது.
 
==எல்லாளனுடனான போர்==
எல்லாளன் எனும் தமிழ் மன்னன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடன் போர்தொடுத்த துட்டகைமுனு வெற்றிபெற்ற போதும், இறந்த எல்லாளனின் வீரத்தை மெச்சி அவனுக்கு சிலைவைத்தான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துட்டகைமுனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது