அபிவிருத்தி வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
"இலாப நோக்கம் என்பதை வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[இலாப]] நோக்கம் என்பதை விட நாட்டின் பொதுப் [[பொருளாதார]] [[அபிவிருத்தி]]யை நோக்கமாகக் கொண்டு இயங்கும் [[வங்கி]] அமைப்புக்கள் '''அபிவிருத்தி வங்கிகள்''' எனப்படும். நீண்டகால முதலீட்டு வழிமுறையாக உள்நாட்டு வெளிநாட்டு [[நிதி]]யை சேகரித்தல் அவற்றை தேசிய திட்டமிடலின் கீழ் விநியோகித்தல் பொருளாதார அபிவிருத்திக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் வழங்கும் நிறுவனமாகவும் இவை காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:வங்கியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அபிவிருத்தி_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது