குதிரை (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
{{Table chess pieces}}
{{Clear}}
சதுரங்கக் காய்களுள் குதிரையின் நகர்வானது வேறுபாடு மிக்கது. குதிரையானது இரண்டு கட்டங்கள் கிடையாக நகர்ந்து ஒரு கட்டம் செங்குத்தாக நகரும். அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக நகர்ந்து ஒரு கட்டம் கிடையாக நகரும்.<ref>[http://www.chess-poster.com/english/learn_chess/knight/learn_the_knight.htm குதிரை {{ஆ}}]</ref> இந்த நகர்வு டகரத்தை ([[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] பேரெழுத்து ''L'') ஒத்தது.<ref>[http://www.rookhouse.com/rules/rules3.html காய்கள் & நகர்வு-மந்திரிஅமைச்சர், குதிரை {{ஆ}}]</ref> குதிரை மட்டுமே ஏனைய காய்களைப் பாய்ந்து கடக்கக்கூடியது.<ref>[http://www.learnchessrules.com/knights.htm குதிரையின் நகர்வு {{ஆ}}]</ref>
 
{{Chess diagram|=
வரிசை 68:
{{clear}}
==பெறுமானம்==
குதிரையானது ஏறத்தாழ மந்திரியின்அமைச்சரின் வலிமையையும் பெறுமானத்தையும் உடையது. மந்திரியானதுஅமைச்சரானது நீண்ட வீச்சைக் கொண்டிருந்தாலும் [[சதுரங்கம்|சதுரங்கப்]] பலகையின் அரைப் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், குதிரையானது ஏனைய காய்களைக் கடந்து செல்லக்கூடியது. மூடிய நிலையிலுள்ள ஆட்டத்தின்போது குதிரை மிகவும் பயன் மிக்கதாய் அமையும்.
 
==குறியீடு==
"https://ta.wikipedia.org/wiki/குதிரை_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது