அமைச்சர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
{{clearleft}}
ஒரு நகர்வில் அமைச்சர் செல்லக்கூடிய தூரமானது எல்லைக்குட்பட்டதில்லை. ஆயினும் அமைச்சரானது குறுக்காக மட்டுமே நகர முடியும். அமைச்சரானது ஏனைய காய்களைத் தாண்டிச் செல்ல மாட்டாது. எதிரியின் காய் கைப்பற்றியுள்ள கட்டத்திற்குச் செல்வதனூடாக அக்காயை அமைச்சர் கைப்பற்றிக் கொள்ளும்.
 
அமைச்சர்கள் அவையமைந்துள்ள பக்கங்களின் அடிப்படையில் [[அரசன் (சதுரங்கம்)|அரசனின்]] அமைச்சர், [[அரசி (சதுரங்கம்)|அரசியின்]] அமைச்சர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும். குறுக்காக மட்டுமே அமைச்சர்கள் செல்ல முடியுமாதலால், ஓர் அமைச்சரானது வெள்ளைக் கட்டங்களில் மட்டும் அல்லது கறுப்புக் கட்டங்களில் மட்டுமே செல்ல முடியும். அவற்றைக் கொண்டு அமைச்சர்களை வெளிர்கட்ட அமைச்சர், அடர்கட்ட அமைச்சர் என்றும் அழைப்பதுண்டு.
 
==ஒப்பீடு==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமைச்சர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது