தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 45:
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில்மரத்தடியில் பயம்.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
* அரண்டவனுக்குஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது