ஓர்முசு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: simple:Strait of Hormuz
விரிவாக்கம்
வரிசை 11:
இந் நீரிணையின் மிக ஒடுங்கிய பகுதி 21 [[மைல்]]கள் அகலம் கொண்டது. இதிலே, ஒன்றிலிருந்து ஒன்று 2 [[கிலோமீட்டர்]] தூரத்தில் அமைந்துள்ள, ஒவ்வொன்றும் ஒரு மைல் அகலம் கொண்ட, இரண்டு கால்வாய்கள் [[கப்பல்]] போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இதுவே. உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20% இந் [[நீரிணை]]யூடாகவே கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும்.
 
2012ல் ஈரான் அணு உலைக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களை மறிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது, அதனைத் தொடர்ந்து இவ்வழியே ஏற்றுமதியாகும் எண்ணெய் வியாபாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
 
ஓர்முசு நீரிணையை இழுத்து மூடுவதாக ஈரான் நாடாளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்துயிட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.<ref>http://tamil.oneindia.in/news/2012/07/03/world-iran-drafts-bill-block-hormuz-gulf-oil-tankers-156918.html</ref>
 
==வெளியிணைப்புகள்==
*[http://gulfnews.com/business/oil-gas/pipeline-to-bypass-hormuz-to-be-ready-soon-1.963418 Pipeline to bypass Hormuz to be ready soon]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:நீரிணைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓர்முசு_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது