சுனிதி சௌஹான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
சுனிதி ஷௌஹான் டெல்லியில் பிறந்தார்.அவரது தந்தை ஒரு நாடக கலைஞராதலால் அவரை இளம் வயதிலேயே இசைத்துறையில் சேர்த்துவிட்டார்.ஷௌஹானுக்கு சுநேஹா என்றொரு தங்கை உண்டு.
 
சுனிதி ஷௌஹான் "இன்றைய தினத்தின் மிக சிறந்த பாடகர்" என தம்மை நம்புவார்.தம் வெற்றிக்கு காரணம் தம் பெற்றோர்கள் மற்றும் துணை பாடகர் சோனு நிகம் என குறிப்பிடுகிறார்.சத்மா திரைப்படம்,ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகள்,நடிகர் அக்ஷய் கன்னா,நடிகை [[மாதுரி தீட்சித்]] ஆகியவை அவரது விருப்பத் தேர்வுகளாக உள்ளன.அவர் மரியா கரே மற்றும் [[மைகேல்மைக்கல் ஜாக்சன்]] ஆகியோரை தம் முன்மாதிரிகளாக குறிப்பிடுகிறார்.அவர்களை போல் உலக புகழ் பெறுவதே ஷௌஹானின் லட்சியமாகும்.
 
சுனிதி ஷௌஹான் திரைத்துறையில் இடம்பெறுவதற்காக தம் எடையை 12 கிலோ வரை குறைத்தார்.ஒரு பேட்டியின்போது தாம் பாலிவுட் நடிகையாவது ஓர் இனிய கனவு என்று குறிப்பிட்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சுனிதி_சௌஹான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது