மரியோ பலோட்டெலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 45:
பலோட்டெலி தனது காற்பந்தாட்ட வாழ்வை ஏ.சி. லூமெசான் அணியில் துவங்கினார். முன்னதாக பார்செலோனா காற்பந்தாட்டக் கழகத்தில் விளையாட எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.<ref>{{Cite news | title = Balotelli, maravillado con Thiago desde su paso por el Barça | url = http://www.sport.es/es/noticias/barca/20110811/balotelli-maravillado-con-thiago-desde-paso-por-barca/1113961.shtml | newspaper=[[Sport (newspaper)]] | date = 11 August 2011 | accessdate = 11 August 2011 | language = Spanish}}</ref> பின்னர் 2007ஆம் ஆண்டில் மிலன் இன்டர்நேசனியனோல் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அணியின் பயிற்சியாளருடன் பிணக்குகளுடனான உறவு இருந்தது. பல ஒழுங்குமுறைச் சிக்கல்களுக்குப் பிறகு சனவரி 2009இல் இன்டர் மிலன் முதலாம் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
 
இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் ஏ.சி.மிலன் சீருடையுடன் தோன்றியதால் மார்ச் 2010இல் இன்டர் மிலன் இரசிகர்கள் மிகவும் கொதிப்படைந்தனர். இதனால் இவரது விளையாட்டு வாழ்வு இன்டர் மிலன் அணியில் முடிந்தது என்ற நிலயில்நிலையில் தொடர்ந்து இன்டருக்கு ஆடி வந்தார். முன்னாள் பயிற்சியாளர் ராபர்டோ மொன்சினி இவருக்கு புதுவாழ்வு கொடுக்கும் வகையில் மான்செஸ்டர் சிட்டி கழக அணியில் ஆகத்து 2010இல் சேர்த்துக் கொண்டார். இங்கும் இவரது ஆட்டமும் விளையாட்டு மைதானத்திற்கு வெளியேயான நடத்தையும் குறிப்பிடக்கூடியதாக இல்லை.
 
[[கானா|கானாவைச்]] சேர்ந்த பலோட்டெலி, இத்தாலியின் தேசிய அணியில் ஆகத்து 10, 2010இல் இணைந்தார். இத்தாலிய தேசிய காற்பந்தாட்ட அணியில் விளையாடும் முதல் கருப்பினத்தவர்களில் ஒருவராக உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/மரியோ_பலோட்டெலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது